.
ஏதாவது தவறு நடந்து விட்டால் அதை மூடி மறைக்காமல் உண்மையாக தந்தையிடம் கூறி விட வேண்டும்.
ஒவ்வொரு அடியிலும் தந்தையிடமிருந்து ஸ்ரீமதத்தை பெற்று செயலில் வர வேண்டும்
கர்மம் செய்வதற்கு முன்பே இந்த கர்மத்தை தந்தை செய்வாரா?என்று சோதித்து பிறகு செய்ய வேண்டும்
தந்தையிடம் சதா சத்தியமாக இருப்பவர்கள், விகாரங்களை தானம் கொடுத்த பின்பு திரும்பப்பெறும் எண்ணங்களின்றி இருப்பவர்கள்
நிராகாரி , நிரகங்காரி , நிர்விகாரியாக இருப்பவர்கள்
அமிர்தவேலையில் மனம் திறந்து தந்தையிடம் உரையாடி தினசரியத்தை முடிவு செய்து வைப்பவர்கள்
கர்மம் விகர்மம் ஆவதற்கு முன்பாகவே வழி கேட்பவர்களுக்கு
ஸ்ரீமதத்தின் படி நடப்பவர்களுக்கு
ஞானம், யோகத்தில் தீவிரமாக இருப்பவர்களுக்கு
சாகாரத்தில் தனது உண்மையிலும் உண்மையான செய்திகளைக் கூறுபவர்களுக்கு
சரி
தவறு
சரி
தவறு
விகாரம்
சந்நியாசம்
பூஜை
சட்டத்திற்கு புறம்பான காரியங்கள்
தேக அபிமானத்தில் வந்து ஒருபொழுதும் விகாரங்கள் என்ற புதை குழியில் மாட்டிக் கொள்ளக்கூடாது
காரியம் விகர்மமாக ஆகாமல் இருக்க காரியம் செய்வதற்கு முன்பே தந்தையிடத்தில் வழி கேட்டுக் கொள்ள வேண்டும்
தாய் தந்தையை பின் பற்ற வேண்டும்
உயர்ந்த பதவி அடைவதற்கு கண்டிப்பாக முழுத் தூய்மை ஆகவேண்டும்
அதிர்ஷ்டசாலி, கவலையற்றவர்
உண்மையான சகோதரன், சகோதரி
குஷியின் ஊஞ்சலில் ஊஞ்சலாடக்கூடியவர்
சேவாதாரி, வெற்றிசாலி
ஞானம் , யோகத்தில் தீவிரமானவர்கள் ஆகுக.
அனைவரின் ஆசீர்வாதத்தினால் தன்னை நிறைத்துக்கொள்ளுங்கள்.
டிரஸ்டியாக இருந்து ஒவ்வொரு கர்மத்தையும் செய்யுங்கள்
செய்பவர் செய்விக்கிறார். நான் ஒரு கருவி கட்டும் தான் என்ற நினைவில் சதா இருக்கவும்