Tamil Murli Quiz 09-12-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 09-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். உங்களது விஷயங்கள் எப்போது பிரபாவத்தில் தாக்கம் ஏற்படுத்தும்?
    • A. 

      முகம் சதா குஷியாக இருந்தால், வார்த்தைகளில் தைரியம் மற்றும் உற்சாகம் இருந்தால்

    • B. 

      தந்தையின் நினைவில் இருந்து வார்த்தைகளைப் பேசினால்

    • C. 

      என்னவெல்லாம் கேட்கிறீர்களோ அதைப்பற்றி சிந்தனை செய்துகொண்டே இருந்தால்

    • D. 

      செய்பவர் செய்விக்கிறார் . நான் ஒரு கருவி மட்டும் தான் என்ற நினைவு இருக்கும் போது

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். எந்த மனிதனாலும் செய்ய முடியாத எந்த ஒரு காரியம் அல்லது கடமை தந்தையினுடையது?
    • A. 

      உலகில் அமைதியை ஏற்படுத்துவது அல்லது பதீத உலகை பாவனமாக்குவது

    • B. 

      5 தத்துவங்களையும் தூய்மையாக ஆக்குவது

    • C. 

      மனிதர்களை தேவதைகளாக மாற்றுவது.

    • D. 

      புதிய உலகை ஸ்தாபனை செய்வது மற்றும் பழைய உலகை விநாசம் செய்வது

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . இன்றைய பாடல் என்ன?
    • A. 

      நீங்கள் தான் தாய், தந்தை ...........

    • B. 

      யார் தந்தையுடன் இருக்கிறார்களோ ......

    • C. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி............

    • D. 

      நாம் அவர் கூறும் வழியில் செல்ல வேண்டும் ........

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ____________ நினைவின் மூலம் அனைத்து பொக்கிசங்களுக்கும் அதிகாரி பிராப்தி நிறைந்தவர் ஆகுக.
    • A. 

      ஸ்வ ஸ்திதியின்

    • B. 

      ஆத்ம அபிமானி என்ற

    • C. 

      குழந்தை மற்றும் எஜமான் என்ற

    • D. 

      மாஸ்டர் வள்ளல் என்ற

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். யோகபலத்தின் மூலம் கர்ம போகத்தின் மீது வெற்றி அடைவது தான் ____________ ஆகும்.
    • A. 

      உயர்ந்த பதவிக்கு தகுதியானவர் ஆவது

    • B. 

      அதிர்ஷ்டசாலி ஆத்மா ஆவது

    • C. 

      வெற்றிசாளிகளின் அடையாளம்

    • D. 

      சிரேஷ்ட முயற்சி

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நீங்கள் குழந்தைகள் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். __________ ஆஸ்தியை அடைய முடியாது.
    • A. 

      இராவண வம்சாவளிகள்

    • B. 

      துக்கத்திலிருப்பவர்கள்

    • C. 

      சூத்திரர்கள்

    • D. 

      தந்தையின் மனதில் இடம் பிடிக்காதவர்கள்

  • 7. 
    சரியா? தவறா? இன்றைய நாட்களில் பலருக்கு அமைதிப் பரிசு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் அமைதியை ஸ்தாபனை செய்ய முடியும் என்று கூறுவது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். விஷ்ணுவின் ரூபம் சரியானதே ஏனெனில் __________________ .
    • A. 

      லட்சுமி-நாராயணரின் கம்பைண்டு சொரூபம் ஆகும்

    • B. 

      நிவ்ருத்தி மார்க்கத்தினர் அல்லவா.

    • C. 

      இல்லற மார்க்கம் அல்லவா .

  • 9. 
    இன்றைய தாரனையின் ஆதாரத்தில் சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பிரம்மபாபாவை பின்பற்ற வேண்டும்

    • B. 

      தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆகவேண்டும்

    • C. 

      பிரம்மபாபாவைப் போன்று உயர்ந்த முயற்சி செய்ய வேண்டும்

    • D. 

      உலகில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்கு முழு மனதுடன் உழைக்க வேண்டும்