Tamil Murli Quiz 09-11-2016

10 | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 09-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    1. சரியா? தவறா ? இந்த டிராமாவில் நீங்கள் கதாநாயகன்-கதாநாயகி பாகத்தில் (ஹீரோ-ஹீரோயின்) நடிப்பவர்கள். முழு கல்பத்திலும் உங்களைப் போல் கதாநாயகன் நடிப்பின் பாகம் வேறு யாருக்கும் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான பரீட்சையை யார் பாஸ் பண்ண முடியம்?
    • A. 

      பிரம்ம முக வம்சாவளி பிராமணர்கள்

    • B. 

      தந்தையைப் பின்பற்றுபவர்கள்

    • C. 

      தந்தைக்குச் சமமாக தூய்மையாகிறவர்கள்

    • D. 

      ஸ்ரீமத் படி நடப்பவர்கள்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்து வாக்கியத்தை பூர்த்தி செய்யவும். தூய்மையானவர்களாக ஆவீர்களானால் நல்ல பதவி பெறுவீர்கள். இல்லையென்றால் _____________________________________________________. A.கீழான பதவியை பெறுவீர்கள் B.தண்டனைகள் அடைய நேரிடும் C.பச்சாதாபப் பட நேரிடும் D.தாச தாசியர் ஆவீர்கள்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 4. 
    சரியா? தவறா? பதீத பாவனர் எனச் சொல்லப்படும் எல்லையற்ற தந்தை தான் மனித சிருஷ்டியின் விதை வடிவாக உள்ளார். இவர் சைதன்யமானவர். இவர் சத் சித் ஆனந்த் சொரூபம் எனச் சொல்லப்படுகின்றார். A.சரி B.தவறு
    • A. 

      A

    • B. 

      B

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? ஒவ்வொரு 5௦௦௦ வருடங்களுக்குப் பிறகும் இந்தக் கல்பத்தின் __________________________________________________ வருகின்றது. A.விநாசம் B.முடிவு C.மறுசுழற்சி D.சங்கமயுகம்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 6. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக. ___________________________ வைகுண்டத்தின் மாடல் செய்து வைக்கப்பட்டுள்ளது. A.தில்வாட மந்திரில் B.மதுபன்னில் C.அஜ்மீரில் D.மவுண்ட் அபுவில்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? குழந்தைகள் நீங்கள் இப்போது ___________________________________________________ நிர்விகாரி சதோபிரதானமாக ஆகிறீர்கள். A. தமோபிரதானத்திலிருந்து B. யோகபலத்தினால் C. இராஜயோக படிப்பினால் D. ஸ்ரீமத் படி நடந்து
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? இராஜ்யத்தை அடைவதும் இழப்பதும் ___________________________________________. A.டிராமாவில் பொருந்தியுள்ளது B.விளையாட்டு C.காலச் சக்கரத்தின் சுழற்சி D.வீரத்தின் அறிகுறி
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? _____________________________________________ பிராமண குலத்தின் அணிகலன்கள். A.திரிகாலதர்ஷி B.திரிநேத்ரி C.சுயதரிசன சக்கரதாரி D.சந்துஷ்டமணி
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? தந்தை சொல்கிறார் - நான் உங்களுடைய _______________________________________________________________________. A.சேவகன் B.படகோட்டி C.தோட்டக்காரன் D.கீழ்படிதலான சேவகன்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

Back to Top Back to top