Tamil Murli Quiz 09-09-2017

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 09-09-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது . ஆகையால் வீணான      விஷயங்களில் நேரத்தை விரயம் செய்யாமல் என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயர்ஹி செய்ய வேண்டும்

    • B. 

      தந்தைக்குச் சமமாக பதீதமானவர்களை பாவனமாக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும்

    • C. 

      தந்தையுடன் சாந்தி தாமம் திரும்பிச் செல்வதற்கான முயற்சி செய்ய வேண்டும்

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:குழந்தைகளுடைய எந்த ஒரு விஷயத்தில் தந்தை மிகுந்த இறக்கம் கொள்கிறார்?
    • A. 

      தங்களுக்குள் வீணா, வேண்டாத விஷயங்களைப் பேசி தன்னுடைய நேரத்தை இழக்கும் குழந்தைகளின் விஷயத்தில்

    • B. 

      வலுக்கட்டாயமாக நினைவு செய்ய முயற்சி செய்யும் குழந்தைகளின் விஷயத்தில்

    • C. 

      இங்கே , அங்கே சுற்றி வரச் செல்லும் போது தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாக வீணான சிந்தனை செய்யும் குழந்தைகளின் விஷயத்தில்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையினுடைய முதல் கடமை எது?
    • A. 

      பழைய உலகை விநாசம் செய்து புதிய உலகை ஸ்தாபனை செய்வது

    • B. 

      அனைவருக்கும் இராஜயோகக் கல்வியை கற்பிப்பது

    • C. 

      பதீதமானவர்களை பாவனமானவர்களாக ஆக்குவது

    • D. 

      அனைவரையும் உடன் திரும்ப அழைத்துச் செல்வது

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:ஆத்மா பிரிந்து விட்டால் சரீரம் எதற்கும் பயன்படாது. மனிதனுடைய சரீரத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. விலங்குகள் போன்றவற்றின் எலும்புகள்   கூட பயன்படுகின்றன. தோலும் பயன்படுகிறது. மனிதர்களுடைய எதுவும் பயன்படாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:அணுகுண்டுகள்    விழுகின்றன என்றால் கட்டிடம், சொத்து,   பணம்    முதலிய அனைத்தும் முற்றிலுமாக எரிந்து அழிந்துவிடும். சரீரமும் அழிந்து விடுகிறது. மிகவும் அச்சமூட்டும் காட்சி வரப்போகிறது. அதை     நீங்கள் பார்ப்பீர்கள். அந்த நேரத்தில் ஞானத்திற்கு வர முடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:21 பிறவிகளுக்கான வருமானம் தரும் இந்தப் படிப்பில் முக்கியமானது எது?
    • A. 

      ஞான இரத்தினங்கள்

    • B. 

      அனைவரையும் தனக்கு சமமாக ஆக்குவது

    • C. 

      துக்கத்திலிருப்பவர்களின் துக்கத்தை நீக்க வழி காண்பிப்பது

    • D. 

      தந்தையை நினைவு செய்வது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நாடகத்தின் விதி எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது?
    • A. 

      அனைவரும் முக்தி அடைய வேண்டுமென்பது

    • B. 

      அனைவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இறந்து போகவேண்டும் என்பது

    • C. 

      5 தத்துவங்களும் தூய்மையாக வேண்டுமென்பது

    • D. 

      பழைய உலகம் விநாசம் ஆகி புது உலகம் உருவாக வேண்டும் என்பது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:படிக்கக்கூடியது ஆத்மா , உடல் இல்லை என்பது உலகத்தில் யாருக்கும் தெரியாது, ஏன்?
    • A. 

      ஏனெனில் தேக அபிமானம் உள்ளது

    • B. 

      ஏனெனில் ஆத்மாவைப்பற்றிய ஞானம் இல்லை

    • C. 

      ஏனெனில் பரமாத்மா யார்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது தெரியவில்லை

    • D. 

      ஏனெனில் சாஸ்திரங்களைப் படித்து , கேட்டு குழம்பியுள்ளனர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய அன்னப்பறவை ஆகி வீணானவற்றை சக்தி வாய்ந்ததாக மாற்றக்கூடிய _____________________     ஆகுக.
    • A. 

      மாஸ்டர் ஞாலாஜ் ஃபுல்

    • B. 

      மாஸ்டர் சக்திசாலி

    • C. 

      கல்யாணகாரி

    • D. 

      ஃ பீலிங் ப்ரூப்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லையற்ற வைராக்கிய  விருத்தியே ______________ பிரத்யட்சப் படுத்துவதற்கான சாதனம் ஆகும்>
    • A. 

      பற்றற்ற தன்மையை

    • B. 

      தவத்தின் விதையை

    • C. 

      வெற்றியை

    • D. 

      தந்தையை