Tamil Murli Quiz 09-09-2015

10 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 09-09-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உங்கள் உறுதிமொழி - எதுவரை நான் தூய்மையாகவில்லையோ, அதுவரை __________________ செய்து கொண்டே  இருப்பேன்.  ஒரு பாபாவிடம் மட்டுமே அன்பு செலுத்துவேன் என்பதாகும்.
    • A. 

      முயற்சி

    • B. 

      புருஷார்த்தம்

    • C. 

      பாபாவை நினைவு

    • D. 

      ஞான வேள்வி

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபாவை நினைவு செய்வதன் மூலம் நம் தலை மீது உள்ள பல பிறவிகளின் பாவங்கள் எரிந்து போகும்.  இதுவே ________________________ எனச் சொல்லப்படுகிறது.
    • A. 

      கர்மாதீத்

    • B. 

      யோக அக்னி

    • C. 

      பாவனம் ஆவது

    • D. 

      டபுள் லைட்

  • 3. 
    சரியா?  தவறா? :எதுவரை புண்ணிய ஆத்மா ஆகி மற்றவர்களையும் ஆக்கவில்லை என்றால் உயர்ந்த பதவி பெற இயலாது.  எவ்வளவு குறைவாக என்னை நினைவு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு குறைந்த பதவியே பெறுவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:விநாசத்திற்க்கான முழு ஆதாரம் உங்களுக்கு _________________________ ஏற்படுவதில் தான் உள்ளது.
    • A. 

      சாட்சாத்காரம்

    • B. 

      பாவனம்

    • C. 

      கர்மதீத் நிலை

    • D. 

      சதோபிரதானம்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தேக அபிமானம் முற்றிலும் அனைவரையும் ________________________ செய்துவிட்டது.
    • A. 

      சுய நினைவை மறக்க

    • B. 

      குற்றமுள்ள பார்வையாக

    • C. 

      இறந்து போக

    • D. 

      துக்கத்தில் விழச்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டு தூய்மையாக ஆவதென்பது ____________________________ காரியமாகும்.
    • A. 

      முடியாத

    • B. 

      கோழைத்தனமான

    • C. 

      தைரியமான

    • D. 

      பாவனமான

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் நல்லபடியாக நினைவில் இருக்கின்றனரோ, அவர்களுக்கு __________________________ இருக்கும்.
    • A. 

      மிகுந்த சக்தி

    • B. 

      இலேசான தன்மை

    • C. 

      குஷி

    • D. 

      இரட்டை கிரீடம்

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உயிருடன் வாழ்ந்து கொண்டே இறந்து விட்டீர்களானால்  _____________________________ தூய்மையாகிவிடும்.
    • A. 

      சரீரம்

    • B. 

      பிறப்பு

    • C. 

      ஆத்மா

    • D. 

      சம்ஸ்காரம்

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பிராமண வாழ்க்கையின் இலட்சியம் எல்லைக்குட்பட்ட ஆதாரம் இன்றி சதா உள்ளுக்குள் ________________________ இருக்க வேண்டும்.
    • A. 

      அந்தர்முகியாக

    • B. 

      ஜுவாலாமுகியாக

    • C. 

      சந்தோசமாக

    • D. 

      குஷியில்

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குணமூர்த்தி ஆகி குணங்களை தானம் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள் - இதுவே அனைத்திலும் பெரிய _____________________________ .
    • A. 

      தானமாகும்

    • B. 

      சேவையாகும்

    • C. 

      கர்மமாகும்

    • D. 

      மூர்த்தியாகும்