Tamil Murli Quiz 09-08-2017

10 Questions | Total Attempts: 37

Settings
Please wait...
Tamil Murli Quiz 09-08-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த பழைய வீட்டை விட்டு விட்டு    பாபாவுடன் கூடவே    செல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய     வேண்டும்?
    • A. 

      இந்த பழைய வீடாகிய சரீரத்தின் மேல் உள்ள மோகத்தை நீக்கி தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும்

    • B. 

      தேகம் முதற்கொண்டு தேக சம்பந்தங்கள் அனைத்தையும் புத்தி மூலம் மறந்து ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்

    • C. 

      இந்த பழைய உலகில் உள்ள பொருட்கள் மற்றும் மனிதர்கள் மீதுள்ள பற்றை நீக்கி ஒரு தந்தையின் மேல் பற்று வைக்க வேண்டும்.

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆத்ம அபிமானி குழந்தைகளின் வாயிலிருந்து எந்த ஒரு சொல் வெளி வராது?
    • A. 

      எனது மனதிற்கு சாந்தி எப்படி கிடைக்கும்? என்ற வார்த்தை

    • B. 

      உலகில் அமைதியை எப்படி ஸ்தாபனை செய்வது? என்ற வார்த்தை

    • C. 

      சாந்தியின் மாநாடு எப்படி நடத்துவது? என்ற வார்த்தை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மரணம் என்று சொல்லப்படுவது எது?
    • A. 

      இயற்கையாக உயிரை விடுவதற்கு

    • B. 

      ஆத்மா சரீரத்திலிருந்து தனியாகி விடுவதற்கு

    • C. 

      உடல் செயல் இழந்து போவதற்கு

    • D. 

      மூச்சு நின்று போவதற்கு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞானம் என்று எதற்கு சொல்லப் படுகிறது ?
    • A. 

      இந்த உலகம் எப்படி சுற்றுகிறது என்பதை அறிவதற்கு

    • B. 

      தூய்மையற்ற ஆத்மாவை தூய்மை ஆக்குவதற்கு

    • C. 

      84 பிறவிகளின் ரகசியத்தை அறிவதற்கு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மனதை வென்றால் உலகை வெல்லலாம் என்று சிலர்  கூறுகிறார்கள். இப்படி கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இராவணனின் கழுத்து மாலையாக முதன் முதலில் _________ ஆகின்றனர்.
    • A. 

      இஸ்லாமியர்கள்

    • B. 

      கிருஸ்துவர்கள்

    • C. 

      தேவி தேவதா தர்மத்தினர்

    • D. 

      சந்நியாசிகள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாரத நாட்டின் செல்வத்தை அதிகம் எடுத்துச் சென்றவர்கள் யார்?
    • A. 

      கிருஸ்துவர்கள்

    • B. 

      இஸ்லாமியர்கள்

    • C. 

      புத்த தர்மத்தவர்கள்

    • D. 

      அமெரிக்கர்கள்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:திவ்ய புத்தி மூலம் சதா தெய்வீகத்தன்மையை கிரகிக்கக் கூடிய _________ ஆகுக.
    • A. 

      தூய அன்னப்பறவை

    • B. 

      வெற்றி மூர்த்தி

    • C. 

      பரிஸ்தா

    • D. 

      ஞானம் நிறைந்தவர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஸ்திதி அவ்வ்யக்தமாகவும் மற்றும் மகன் ஆவதற்காக என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      அசரீரி ஆகும் பயிற்சி செய்ய வேண்டும்

    • B. 

      ஒரு தந்தையின் நினைவிலேயே இருக்க வேண்டும்

    • C. 

      தன்னை விருந்தாளி என உணர்ந்து கொள்ள வேண்டும்

    • D. 

      கர்ம சந்நியாசி ஆக வேண்டும்