Tamil Murli Quiz 09_07_2017

10 Questions | Total Attempts: 36

Settings
Please wait...
Tamil Murli Quiz 09_07_2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று பாப்தாதா எந்த    மாதிரிக்    குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்?
    • A. 

      பாலகன் மற்றும் அதிகாரி இரண்டிலும் சமநிலை வைக்கும் குழந்தைகளை

    • B. 

      5000 வருடங்களுக்கு முன்பு சந்தித்த அதே குழந்தைகளை

    • C. 

      அன்பான மற்றும் சந்திக்க வேண்டும் என்ற பாவனை உடைய குழந்தைகளை

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பக்தியின் பாவனைக்கான    பலன் நேரடியாக எதிரில்    சந்திப்பது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரி ஆவது என்றால் _______________ .
    • A. 

      சொர்கத்தின் ஆஸ்தியின் அதிகாரத்தில் அழியாத முத்திரை இடப்பட்டது.

    • B. 

      சொர்கத்தின் இராஜ்ய பதவி பிறப்புரிமையாக கிடைத்து விட்டது

    • C. 

      தூய்மையான வாழ்க்கையின் ஆதாரம், அன்பு, பாலனை கிடைத்து விட்டது .

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிரம்மா பாபா   கணக்கு வழக்கில் வந்து தான் ஆகவேண்டும் .     ஆனால் இந்த நேரத்தில் கர்மம் மற்றும் பலன் இரண்டிலிருந்தும் விடுபட்டவராக இருக்கிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்ட நிலையின்    அனுபவம் செய்வதற்காக ________________   ஆகுங்கள்.
    • A. 

      கர்மாதீத்

    • B. 

      டிரஸ்டியாக கர்மம் செய்பவர்

    • C. 

      கர்மயோகி

    • D. 

      இராஜயோகி

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆதி இரத்தினங்களின் எந்த ஒரு விஷேச குணத்தின் காரணமாக ஸ்தாபனை காரியம்    விருத்தி அடைந்தது என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      பொறுப்பாளர் ஆகி இருக்கிறோம் என்ற நினைவின் குணம்

    • B. 

      சகித்துக்கொள்ளும் சக்தியின் குணம்

    • C. 

      ஞானத்தின் ஆதாரத்தில் அனைவரையும் அரவணைக்கும் குணம்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமயுக பிராம்மண குழந்தைகள் எப்பொழுதும் எந்தக் காரியத்தில்   முழுமையாக    ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் ?
    • A. 

      சக்திசாலி ஆகி மற்றவர்களையும் சக்திசாலி ஆக்கும் காரியத்தில்

    • B. 

      ஞான சொரூபம் ஆகி மற்றவர்களையும் ஞான சொரூபமானவர்கலாக ஆக்கும் காரியத்தில்

    • C. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்யும் காரியத்தில் தந்தைக்கு உதவியாளர்களாக எலும்பு தேய சேவை செய்யும் காரியத்தில்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு காரியம் செய்து கொண்டிருந்தாலும் இதய சிம்மாசனதாரியாக இருக்கும் ____________ ஆகுக.
    • A. 

      அன்பானவர்

    • B. 

      வரதானி ஆத்மா

    • C. 

      அதிர்ஷ்டசாலி

    • D. 

      கவலையற்ற மகாராஜா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வரிசை என்னில் முன்னுக்கு வரவேண்டுமென்றால் அன்பு மற்றும் சகயோகத்தின் கூடவே ____________ தாரணை செய்யுங்கள்.
    • A. 

      சகிப்புத்தன்மையும்

    • B. 

      பொறுமையும்

    • C. 

      சக்தி ரூபத்தையும்

    • D. 

      எதிர்கொள்ளும் சக்தியையும்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இதய சிம்மாசனத்திற்கு என்ன வரதானம் கிடைத்திருக்கிறது?
    • A. 

      கவலை வரமுடியாது என்ற வரதானம்

    • B. 

      ஆஸ்தியின் அதிகாரி என்ற வரதானம்

    • C. 

      தந்தைக்குச் சமமானவர் என்ற வரதானம்