Tamil Murli Quiz 09-04-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 09-04-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகளாகிய நீங்கள் இப்பொது என்ன முயற்சி செய்கிறீர்கள்?
    • A. 

      பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான முயற்சி

    • B. 

      புருஷோத்தமர் ஆவதற்கான முயற்சி

    • C. 

      ஆத்மா தூய்மை அடைவதற்கான முயற்சி

    • D. 

      கர்மாதீத் நிலை அடைவதற்கான முயற்சி

  • 2. 
    சரியா?   தவறா?யார் புதிய உலகத்தில் உயர் பதவி அடைபவர்களோ அவர்கள் ஒருபோதும் தன்னுடைய அசுர குணத்தைக் காட்ட மாட்டார்கள்.  எந்த யக்ஞத்தின் மூலம் இவ்வளவு உயர்ந்த பதவி அடைகிறார்களோ அந்த யக்ஞத்துக்கு அன்போடு சேவை செய்வார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:புருஷோத்தமர்கள் என்பவர்கள் யார்?
    • A. 

      பாபா குழந்தைகள்

    • B. 

      முயற்ச்சியாளர்கள்

    • C. 

      தேவதைகள்

    • D. 

      மதுபன்வாசிகள்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எல்லைக்கப்பாற்பட்ட தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஏன் அடைக்கலம் கொடுத்துள்ளார்?
    • A. 

      குழந்தைகளின் மீது கருணை

    • B. 

      குழந்தைகளின் மீது அன்பு

    • C. 

      குழந்தைகள் கேட்டதால்

    • D. 

      நாடகப்படி

  • 5. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:குப்பையில் விழுந்து கிடந்த நம்மை பாபா வெளியில் எடுத்து ______________ ஆக்குகின்றார்.
    • A. 

      சுத்தமாக

    • B. 

      தேவதையாக

    • C. 

      மனிதனாக

    • D. 

      மலர்களாக

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நாம் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக வேண்டும் என்று தம் மீது தாமே __________________ காட்டுங்கள்.
    • A. 

      அக்கறை

    • B. 

      இரக்கம்

    • C. 

      அன்பு

    • D. 

      ஆர்வம்

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:இந்த சங்கமயுகம் மிகுந்த ________________ செய்யக்கூடியது.  உங்களுடைய ஒவ்வொரு விசயத்திலும் ________________ நிறைந்துள்ளது.
    • A. 

      பாக்கியம்

    • B. 

      ஆசீர்வாதம்

    • C. 

      அனுபவம்

    • D. 

      நன்மை

  • 8. 
    சரியா?  தவறா? சாப்பிடுவதில் ஆசை வைப்பது கூட அசுர நடத்தை ஆகும்.  தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டுமானால் சாப்பிடுவது,குடிப்பது மிக சுத்தமாக சாதாரணமாக இருக்க வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்க:உயர்ந்த நிலை அடைபவர்களுக்கு ___________________ கொடுக்க வேண்டும்.
    • A. 

      சன்மானம்

    • B. 

      ஊக்கம், உற்ச்சாகம்

    • C. 

      ஆசீர்வாதம்

    • D. 

      மரியாதை

  • 10. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:இந்த யக்ஞத்தின் கடைசி ஆகுதி (சுவாஹா)  அனைத்து பிராமணர்களின் __________________________.
    • A. 

      முயற்சியாகும்

    • B. 

      சிரேஷ்ட நிலையாகும்

    • C. 

      வெற்றியாகும்

    • D. 

      மகிழ்ச்சியாகும்