Tamil Murli Quiz 09-03-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 09-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையுடன் சந்திப்பை கொண்டாட வேண்டும், தூய்மை அடைய வேண்டும் என்றால் குழந்தைகளாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      படிப்பை நன்கு படிக்க வேண்டும், மேலும் படித்ததை தாரணை செய்ய வேண்டும்.

    • B. 

      உண்மையான பிரிய தரிஷினிகள் ஆகி ஒரு தந்தையின் நினைவிலேயே இருக்க வேண்டும்.

    • C. 

      அமிர்த வேளையில் எழுந்து மனன சிந்தனை செய்ய வேண்டும். தந்தையுடன் இனிமையாக உரையாடவேண்டும் .

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:பிராம்மனரிலிருந்து தேவதை ஆகக்கூடியவர்களின் பதவி தேவதைகளைவிட உயர்ந்தது. எப்படி?
    • A. 

      உண்மையான ஆன்மீக சேவகர்களாகி ஆத்மாக்களுக்கு தூய்மை மற்றும் யோகத்தின் ஊசி போடுகின்றனர், அதனால்

    • B. 

      உலகில் உள்ள அனைவரும் முக்தி, ஜீவன்முக்தி அடைவதற்கான வழி காட்டுகின்றனர், அதனால்

    • C. 

      பாரதத்தில் மூழ்கிப்போன படகை ஸ்ரீமதத்தின் படி கரை சேர்க்கின்றனர், அதனால்

    • D. 

      நரகவாசிகள் வசிக்கும் பாரதத்தை சொர்க்கவாசிகள் வசிக்கக்கூடியதாக ஆக்குகின்றனர், அதனால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த சமயத்தில் அனைவரும் பிரஷ்டாச்சாரிகளா க இருக்கின்றனர் ஏனெனில் ______________________________ 
    • A. 

      யாருடைய நினைவின் தொடர்பும் தந்தையிடம் இல்லை

    • B. 

      அனைவரும் இராவணனின் சிறையில் இருக்கின்றனர்.

    • C. 

      அனைவரும் விகாரிகளாக இருக்கின்றனர்.

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சத்யுகத்தில் குழந்தைகள் ஒருபோதும் தீய செயல்களைச் செய்ய மாட்டார்கள் ஏனெனில் __________________ .
    • A. 

      அவர்கள் அனைவரும் தேவதைகள்

    • B. 

      அங்கு தீய செயல்களைச் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது

    • C. 

      அங்கே மாயையே இருப்பதில்லை

    • D. 

      அவ்வாறு நாடகம் உருவாக்கப் பட்டிருக்கிறது

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிரம்மாவின் பதவி ________________ .
    • A. 

      தேவதைகளைவிட உயர்வாதது ஆகும்

    • B. 

      விஷ்ணுவைவிட உயர்வானது ஆகும்

    • C. 

      சங்கரனுடையதை விட உயர்வானது ஆகும்

    • D. 

      இந்த நாடகத்திலேயே ஹீரோ பார்ட் ஆகும்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மம்மாவை சிங்கத்தின் மீது சவாரி செய்வதாக காட்டுகிறார்கள். அப்படி கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:குருஞாநானக்கை ஒருபோதும் தேவதை எனச் சொல்ல மாட்டார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யாரிடமும் அனைத்து சக்திகளும்   இருக்குமோ அவர்கள் தான் _____________ ஆகமுடியும்.
    • A. 

      வெற்றிசாலியாக

    • B. 

      மரியாதைக்குரியவராக

    • C. 

      தடைகளை அழிப்பவராக

    • D. 

      சதா குஷியானவர்களாக

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சேவையின் மூலம் அழிவற்ற குஷியின் அனுபவம் செய்பவரும் செயவிப்பவரும் தான் ___________________ .
    • A. 

      உண்மையான உதவியாளர்கள்

    • B. 

      உண்மையான சேவாதாரிகள்

    • C. 

      விஷ்வ கல்யாணகாரி

    • D. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்