Tamil Murli Quiz 08-12-2016

10 | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 08-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். முழு நாளும் புத்தியில் இந்த ஞானம் துளித் துளியாக விழுந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சார்ட் எழுத வேண்டும் என்று

    • B. 

      கேட்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று

    • C. 

      என்னவெல்லாம் கேட்கிறீர்களோ அதைப்பற்றி சிந்தனை செய்ய வேண்டும் என்று

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். இங்கே இருக்கும் எந்த ஒரு அறிவியலின் திறமை புதிய உலக ஸ்தாபனையின் காரியத்தில் வரும்?
    • A. 

      விமானம் , கட்டிடங்கள் போன்றவற்றை உருவாக்கும் அறிவியலின் திறமை

    • B. 

      கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, விவசாயக்கருவிகளை தயாரிப்பது போன்ற அறிவியலின் திறமை

    • C. 

      கம்ப்யுடர் , செல்போன் போன்ற கருவிகளைத் தயாரிக்கும் அறிவியலின் திறமை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . குழந்தைகளாகிய நீங்கள் எதைத் தெரிந்திருக்கிறீர்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இந்தப் பழையன அனைத்தும் அழியப்போகிறது என்பதை

    • B. 

      பழைய உலகம் சொர்க்கமாக மாறப்போகிறது என்பதை

    • C. 

      பழைய உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் அழியப்போகிரார்கள் என்பதை

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சூரிய வம்சத்தில் மிகக் குறைவானவர்களே வருவார்கள், ____________ அவர்கள் தான் வருவார்கள்.
    • A. 

      போன கல்பத்தில் யார் வந்திருந்தார்களோ

    • B. 

      யார் நன்றாகப் படிக்கிறார்களோ, படிப்பிக்கிறார்களோ

    • C. 

      யார் நன்றாக யோகம் செய்கிறார்களோ மற்றும் செய்விக்கிறார்களோ

    • D. 

      யார் ஞானம் நிறைந்தவர்களோ

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நான் என்ற பாரத்தை முடித்து விட்டு ___________ அனுபவம் செய்யக் கூடிய பாலகனிலிருந்து எஜமானர் ஆகுக.
    • A. 

      பிராப்தியை

    • B. 

      பிரத்யட்ச பலனை

    • C. 

      லேசான தன்மையை

    • D. 

      பறக்கும் நிலையை

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். இராவண இராஜ்யத்தில் அனைவரும் பதீத-பாவனர் பாபாவை ஏன் அழைக்கிறார்கள்?
    • A. 

      ஏனெனில் அனைவரும் துக்கத்தில் இருக்கிறார்கள்

    • B. 

      ஏனெனில் அனைவரும் நோயுற்றவர்களாக இருக்கிறார்கள்

    • C. 

      ஏனெனில் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள்

    • D. 

      ஏனெனில் அனைவரும் சுய நலமுடையவர்களாக இருக்கிறார்கள்

  • 7. 
    சரியா? தவறா? விஞ்ஞானிகளிடத்தில் இந்த ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வருவார்கள். வந்து புதிய, புதிய பொருட்களை உருவாக்குவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு விட்டார்கள், பிறகு அவரை துவாபர யுகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். இந்த விஷயங்கள் யாருடைய புத்தியில் நிற்கும்?
    • A. 

      தீவிர பக்தி செய்பவர்களின் புத்தியில்

    • B. 

      யார் நிலையாக இங்கே வந்து கொண்டிருப்பார்களோ அவர்களுடைய புத்தியில்

    • C. 

      வேத, சாஸ்திரங்களை நன்கு படித்திருப்பவர்களின் புத்தியில்

Back to Top Back to top