Tamil Murli Quiz 08-09-2015

10 Questions | Total Attempts: 47

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 08-09-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு இவ்வாக்கியத்தை முடிக்கவும்:சங்கமத்தில் உங்களுக்கு அன்பு கடலான தந்தை அன்பினுடைய ஆஸ்தியே அளிக்கிறார்.  எனவே நீங்கள் அனைவருக்கும் அன்பு கொடுங்கள். --------------------------------------------.
    • A. 

      துக்கம் கொடுக்காதீர்கள்

    • B. 

      துக்கம் எடுக்காதீர்கள்

    • C. 

      கோபப்படாதீர்கள்

    • D. 

      மோகம் கொள்ளாதீர்கள்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தங்களது ரிஜிஸ்தரை சரியாக வைப்பதற்காக தந்தை உங்களுக்கு என்ன வழியைக் கூறியிருக்கிறார்?
    • A. 

      ஒவ்வொருவருடனும் அன்புடன் நடந்து கொள்ளுங்கள்

    • B. 

      யாருக்குமே துக்கம் கொடுக்காதீர்கள்

    • C. 

      கர்ம இந்திரியங்கள் மூலம் ஒரு பொழுதும் தவறான எந்தச் செயலையும் செய்யாதீர்கள்

    • D. 

      எனக்குள் எந்த ஒரு அசுர குணமும் எப்பொழுதும் இல்லை என்பதை சோதியுங்கள்

    • E. 

      எந்த விசயத்திலும் மனமுடைந்து மனநிலை கெட்டுப் போகக்கூடாது

    • F. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியா?  தவறா?தந்தையின் செய்தி எல்லோருக்குமே கிடைக்க வேண்டியுள்ளது.  செய்தி மிகவும் சுலபமானது ஆகும்.  தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள்.  மேலும் எந்தவொரு கர்ம இந்திரியங்கள் மூலமாகவும் மனம், சொல் மற்றும் செயலால் எந்த ஒரு தீய செயலும்  செய்யக்கூடாது என்பதை மட்டுமே கூறுங்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: இப்பொழுது ஸ்ரீமத் என்னவெல்லாம் கூறுகிறதோ அதில் _________________________________ இருக்காதீர்கள்.
    • A. 

      கவனமாக

    • B. 

      கவலையற்று

    • C. 

      குழப்பமாக

    • D. 

      அலட்சியமாக

  • 5. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக:விகாரத்தை _______________________________ என்று நினைப்பதில்லை.  இது பெரியதிலும் பெரிய _____________________________ ஆகும்.
    • A. 

      குற்றம்

    • B. 

      பாவம்

    • C. 

      தீமை

    • D. 

      துக்கம்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:ஒவ்வொரு ஆத்மாவிலும் __________________ நிரம்பி உள்ளது.  
    • A. 

      சம்ஸ்காரம்

    • B. 

      குணங்கள்

    • C. 

      அவினாஷி பார்ட்

    • D. 

      சக்திகள்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் நல்லமுறையில் புரிந்திருக்கிறார்கள் மற்றும் புரிய வைக்கிறார்களோ அவர்கள் __________________________ ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
    • A. 

      நினைவில்

    • B. 

      சேவையில்

    • C. 

      முயற்சியில்

    • D. 

      குஷியில்

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:ஆத்மா உள்ளுக்குள் முழு சிருஷ்டியின் மனிதர்களின் நடத்தைகள் பற்றி அனைத்து தர்மங்கள் பற்றிய ஞானம் உள்ளது.  அதற்கு ________________________________________ என்று கூறப்படும்.
    • A. 

      சுயதரிசன சக்கரதாரி

    • B. 

      அந்தர்யாமி

    • C. 

      திரிகாலதரிசி

    • D. 

      திரிநேத்திரி

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகளே நினைவு யாத்திரையில் இருங்கள், தெய்வீக குணங்களையும் தாரணை செய்யுங்கள்.  அப்பொழுது _____________________ துண்டிக்கப்பட்டுக் கொண்டே போகும் என்று தந்தை கூறுகின்றார்.
    • A. 

      விகர்மங்கள்

    • B. 

      வீணானவை

    • C. 

      பந்தனங்கள்

    • D. 

      அசுர குணங்கள்

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சதா மகிழ்ச்சியாகவும் கவர்ந்தீர்க்கும் மூர்த்தியாகவும் ஆக வேண்டும் என்றால் ___________________________ ஆகுங்கள்.
    • A. 

      அலங்கார மூர்த்தி

    • B. 

      சந்துஷ்ட மணி

    • C. 

      தெய்வீக குணமூரத்

    • D. 

      விஜயிமூரத்

Back to Top Back to top