Tamil Murli Quiz 08-05-2017

5 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 08-05-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:உங்களுடைய சன்னியாசம் சதோபிரதானமான சன்னியாசம் எப்படி?
    • A. 

      நீங்கள் புத்தியினால் இந்த முழு உலகத்தையும் மறக்கிறீர்கள்.

    • B. 

      நீங்கள் இந்த சன்னியாசத்தில் பாபா மற்றும் சொத்தை மட்டும் நினைக்கிறீர்கள்.

    • C. 

      பவித்ரமாகி, பத்தியமும் வைக்கிறீர்கள்.

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:ஆத்மாக்களில் எந்த ஆத்மா என்று கூறுவதில்லை?
    • A. 

      பாவ ஆத்மா

    • B. 

      புண்ணிய ஆத்மா

    • C. 

      மகான் ஆத்மா

    • D. 

      மகான் பரமாத்மா

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:ஜீவன் முக்தி கூட ஒரு நொடியில் கிடைக்கிறது. மற்றபடி பதவிகள் _________ இருக்கின்றது. 
    • A. 

      உயர்வாக

    • B. 

      தாழ்வாக

    • C. 

      பல

    • D. 

      சிரேஷ்டமாக

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:கிருஷ்ணர் பசுக்களை மேய்த்தான் என்று கூறுகிறார்கள். இப்படியும் பாகம் இருக்கிறது. நீங்கள் சிவபாபாவின் பசுக்கள் அல்லவா? சிவ பாபா அனைவருக்கும் _________ புல்லை அளிக்கிறார்.
    • A. 

      ஞான

    • B. 

      நினைவின்

    • C. 

      குணங்களின்

    • D. 

      பிரேரணை

Back to Top Back to top