Tamil Murli Quiz 08-05-2016

10 | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 08-05-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: விதியை உருவாக்குபவர்களின் விஷேச சக்தி எது அதன்மூலமாக ஒரு நொடியில் அனைவரையும் வெற்றி சொரூபமாகஆக்க முடியும்.
    • A. 

      தூய்மை அதாவது பாவனம்

    • B. 

      சத்தியம் அதாவது உண்மை நிலை

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:முதலாவது சத்தியமான ________________ தெரிந்திருக்காத வரையில் மகான் தன்மைக்கு பதிலாக மகானின் பூசாரியாக இருந்தீர்கள்.
    • A. 

      ஆத்ம சொரூபம்

    • B. 

      பரமாத்ம சொரூபம்

    • C. 

      நாடகத்தை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :உலகில் உள்ள பண்டிதர்கள் மற்றும் அநேக ஆத்மாக்கள் சாஸ்திரங்களின் அனுசாரம் கலியுகம் தான் நடக்கிறது என்று நம்பினாலும் நீங்கள் பாண்டவர்கள் இப்பொழுது நடப்பது கலியுகம் அல்ல சங்கமயுகம் என்று எந்த ஆதாரத்தில் சவால் விடுகிறீர்கள்?
    • A. 

      பாபா கூறும் ஞானத்தின் ஆதாரத்தில்

    • B. 

      சத்தியத்தின் மகான் தன்மையின் ஆதாரத்தில்

    • C. 

      தந்தையின் ஞானத்தின் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் ஆதாரத்தில்

  • 4. 
    சரியா? தவறா?ஒவ்வொரு இயற்கையின் தத்துவத்தை தேவதையின் ரூபத்தில் காண்பித்திருக்கிறார்கள். தேவதை என்றால் கொடுப்பவர். அப்படி இறுதியில் இந்த அனைத்து இயற்கையின் தத்துவம் உங்கள் அனைவருக்கும் சகயோகம் கொடுக்கக்கூடிய வள்ளல் ஆகிவிடும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடை யைக் குறிக்கவும் :புதுப் புது குழந்தைகளுக்கு பாப்தாதா விஷேசமாக அன்பு கொடுக்கிறார், ஏன்?.
    • A. 

      ஏனென்றால் அவர்களும் தந்தையை தெரிந்து கொண்டு தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டுள்ளனர்.

    • B. 

      ஏனென்றால் இந்த இறுதியில் வந்திருப்பவர்கள் மிக வேகமாக முன்னேறுவார்கள் என்று தெரியும்.

    • C. 

      ஏனென்றால் அன்பு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வேறு சத்சங்கங்களுக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது.

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பாரஸ் இரும்பையும் தங்கமாக்கி விடுவது போல உங்களுடைய சத்தியத்தின் சக்தி ஆத்மாவை , இயற்கையை, காலத்தை, அனைத்து பொருட்களை , அனைத்து சம்பந்தத்தை , சம்ஸ்காரங்களை , உணவு, செயல் பாட்டை, அனைத்தையும் சதோபிரதானம் ஆக்கிவிடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :தந்தையை நினைவு செய்வதற்காக விதியின் செய்தி சங்கமயுகத்தின் இறுதி வரை எப்படியெல்லாம் கிடைக்கிறது?
    • A. 

      சிலருக்கு வாய்மொழி மூலமாக

    • B. 

      சிலருக்கு படங்கள் மூலமாக

    • C. 

      சிலருக்கு செய்திகள் மூலமாக

    • D. 

      சிலருக்கு உங்கள் அனைவரின் சக்திசாலியான எண்ண அலைகள் மூலமாக

    • E. 

      சிலருக்கு உங்கள் அனைவரின் கூச்சல், குழப்பம் மூலமாக

    • F. 

      சிலருக்கு வைராக்கிய உல் உணர்வின் வாயு மண்டலம் மூலமாக

  • 8. 
    சரியான அனைத்து விடைகளைக் குறிக்கவும் :சக்திசாலி ஆத்மாக்களின் அனுபவம் என்னவாக  இருக்கும்?
    • A. 

      ஆத்மாவின் ஒவ்வொரு எண்ணமும் சக்திசாலியாக இருக்கும்.

    • B. 

      ஒவ்வொரு எண்ணத்திலும் சேவை நிரம்பி இருக்கும்.

    • C. 

      ஒவ்வொரு வார்த்தையிலும் தந்தையின் நினைவு நிரம்பி இருக்கும்

    • D. 

      ஒவ்வொரு காரியத்திலும் தந்தையின் மாதிரியான சரித்திரம் நிரம்பி இருக்கும்.