Tamil Murli Quiz 08-04-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 08-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களிடமுள்ள அனைத்தையும் தூய்மை ஆக்குவதற்கான வழி என்ன?
    • A. 

      அனைத்தையும் சேவையில் ஈடுபடுத்தி விடுவது

    • B. 

      அனைத்தையும் தந்தையினுடையது என்று உறுதி செய்து பிறகு தர்மகர்த்தா ஆகி பராமரிப்பது

    • C. 

      அனைத்து பொக்கிசங்களையும் தந்தைக்கு அர்ப்பணம் செய்து விடுவது

    • D. 

      அனைத்தையும் தான , தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்தி விடுவது

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:சிவபாபாவிடம் முழுமையாக பலியான பின்பு எந்த விசயத்தில் கவனம் செலுத்துவது மிகவும்  அவசியமாகும்?
    • A. 

      ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை பெற்று மனிதர்களை சோளியிலிருந்து வைரம்போல ஆக்கும் சேவையில் ஈடுபடுத்துவதில்

    • B. 

      பாபாவிற்கு அர்ப்பணம் செய்த செல்வத்தின் மூலம் எந்த பாவ காரியமும் நடக்காமல் இருப்பதில்

    • C. 

      அனைவரும் குடி இருப்பதற்கான வீடுகளைக் கட்டிக் கொடுப்பதில்

    • D. 

      அனைவரும் படித்து முன்னேறுவதற்காக பல்கலைக் கழகம் மற்றும் மருத்துவ மனை போன்றவற்றை கட்டுவதில்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு சின்ன விஷயத்தைக்கூட எவரும் புரிந்து கொள்ள வில்லை என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தந்தையின் அன்பு மற்றும் ஆஸ்தியைப் பற்றி

    • B. 

      தந்தை செய்து விட்டுச் சென்ற மகான் காரியத்தைப் பற்றி

    • C. 

      தந்தை சொர்கத்தை படைக்கிறார் என்பதைப் பற்றி

    • D. 

      பதீத பாவனன் தந்தை தான் என்பதைப் பற்றி

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வீட்டில் உண்ணுவதும் எப்போது பிரம்ம்போஜனம் ஆகிறது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பாபாவின் நினைவில் இருந்து சமைத்து அவருக்குப் படித்துவிட்டு உண்ணும் போது

    • B. 

      தன்னையும் சிவபாபாவின் குழந்தை என்று புரிந்து நடந்து கொள்ளும் போது

    • C. 

      தூய்மையாக இருந்து உணவு சமைத்து அதை உண்ணும் போது

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நீங்கள் அடி    அடியிலும் ஸ்ரீமத்   பெற்று  அதன்படி தவறே   செய்தாலும்  பொறுப்பு சிவபாபாவினுடயது  ஆகிவிடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது நீங்கள் எந்த ஒரு ஞானத்தை அறிந்து கொண்டு விட்டீர்கள் என்று   பாபா கூறுகிறார்?
    • A. 

      ஞானக் கடலான தந்தை குழந்தைகளாகிய உங்களையும் கூட ஞானம் நிறைந்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்ற ஞானத்தை

    • B. 

      இந்த சிருஷ்டி சக்கரத்தின் முதல்-இடை-கடை ஞானத்தை

    • C. 

      நீங்கள் 84 பிறவிகளை எப்படி எடுக்கிறீர்கள் என்ற ஞானத்தை

    • D. 

      கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் ஞானத்தை

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:உற்றார், உறவினர் போன்றோருக்கு நீங்கள் தந்தையின் நினைவில்  இருந்து  உணவு தயாரித்து உபசரித்தீர்கள் என்றால் அவர்களுடைய இருதயமும் சுத்தமாகிவிடும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:புஜங்களில் நிறைந்து   மற்றும்      புஜங்கள்    ஆகி சேவை செய்யக்கூடிய __________________      ஆவீர்களாக.
    • A. 

      உண்மையான சேவாதாரி

    • B. 

      பிரம்ம பாபாவின் சிநேகி

    • C. 

      பிரம்ம பாபாவின் உதவியாளர்

    • D. 

      விஷ்வா கல்யாணகாரி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பறக்கும் கலையின் அனுபவத்தை செய்விப்பது எது?
    • A. 

      தேகீ அபிமானி ஆவது

    • B. 

      விகாரங்கள் என்றால் என்ன என்றே தெரியாமல் இருப்பது

    • C. 

      ஒரு தந்தையின் நினைவிலேயே டிரஸ்டியாக இருப்பது

    • D. 

      திருப்தி மற்றும் மகிழ்ச்சி என்ற விஷேசத்தன்மை