.
உங்களிடம் உள்ளதை எல்லாம் ஈஸ்வரிய சேவையில் உபயோகித்து பயனுள்ளதாக ஆக்குங்கள் என்று
அனைவருக்கும் தந்தையின் பரிச்சயத்தை கொடுக்கும் சேவையை செய்யுங்கள் என்று
நரகத்தை சொர்க்கமாக மாற்றும் சேவையில் தந்தைக்கு உதவியாளர் ஆகுங்கள் என்று
தந்தையாக உள்ள சிவபாபா நமக்கு குழந்தையாகவும் உள்ளார் என்ற சம்பந்தம்
குழந்தை மற்றும் எஜமானர் என்ற சம்பந்தம்
மாணவர் மற்றும் ஆசிரியர் என்ற சம்பந்தம்
அனைவருக்கும் தந்தையாக இருப்பதால்
பரந்தாமத்திலிருந்து வந்திருப்பதால்
பரந்தாமதிற்குச் செல்ல வழி காட்டுவதால்
ஆத்மாவில் உள்ள அழுக்கை அப்புறப் படுத்த வேண்டும்
கணக்கு-வழக்கை முடித்தாக வேண்டும்.
தன்னுடைய அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்தி பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
உத்தம மற்றும் விஷேச ஆத்மா
நற்குண ஆத்மா
புண்ணிய ஆத்மா
பவித்திர ஆத்மா
தெய்வீக குணங்களை
ஆன்மீக ஞானத்தை
தூய்மையை
ஸ்ரீமத்த்தை
ஆத்ம அபிமானி ஆகி செய்கின்ற போது
சுயநலமற்று செய்யும் போது
பாபாவின் நினைவில் இருந்து செய்யும் போது
உலகத்தாரின் நன்மைக்காக செய்யும் போது
சேவாதாரி
புண்ணிய ஆத்மா
விஷ்வ கல்யாணகாரி
மாஸ்டர் சுகம் தரும் வள்ளல்