Tamil Murli Quiz 08-02-2015

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 08-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மாயாவின் விஷேச அம்பான வீணான எண்ணங்களால் தெய்வீக புத்தி  பலஹீனம் ஆகிவிடுகிறது. மற்றதன் வசம் ஆகிவிடுகிறார்கள் . ஆகவே என்ன நினைக்கிறோமோ அதை செய்ய முடிவதில்லை . ஆகவே பாபா மூலமாக நிவாரணமாக கிடைத்திருக்கக்கூடிய சிந்தனை சக்தியை உபயோகிக்கதெரிவதில்லை. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:மாயாவை வெல்வதற்கான வழி  _______________. 
    • A. 

      அசரீரி ஆவது

    • B. 

      மன்மணா பவா

    • C. 

      சிந்தனை சக்தி

    • D. 

      நிரந்தர யோகம்

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்மாயா முதன் முதலில் தெய்வீக புத்தியை எந்த அம்பின் மூலமாக பலவீன மாக்குகிறது?
    • A. 

      சோம்பேறித்தனம்

    • B. 

      வீணான எண்ணங்கள்

    • C. 

      விளையாட்டுத்தனம்

    • D. 

      அதிக நம்பிக்கை

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சங்கமயுகத்தில் பிராம்மணர்களாகிய நீங்கள் எப்படி காரியம் செய்கிறீர்களோ அந்த மாதிரி தன்னுடைய ஸ்வரூபத்தை நினைவு செய்கிறீர்கள். இன்றைய நாட்களில் எப்படிப்பட்ட அலங்காரமோ அதற்கேற்றபடியான ஆடைகள் இருக்கும். அப்படி அனைவரையும்விட நவ நாகரீகம் நிறைந்தவர்கள் நீங்கள் பிராம்மணர்கள் ஆவீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்சிந்தனை சக்தி என்றால் என்ன?
    • A. 

      அனேக பட்டங்கள் அதாவது சொரூபத்தை நினைவில் வைப்பது

    • B. 

      அனேக குணங்களின் அலங்காரத்தை நினைவில் வைப்பது

    • C. 

      ஆன்மீக போதனைக்கான விஷயங்களை நினைவில் வைப்பது

    • D. 

      படைப்பின் விஸ்தாரமான விஷயங்களை நினைவில் வைப்பது

    • E. 

      மேலே கூறிய அனைத்தையும் நினைவில் வைப்பது

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்தேவி தேவதைகளின் அலங்காரம் செய்வதை நன்கு தெரிந்திருப்பவர்கள் யார் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்

    • B. 

      டெல்லியை சேர்ந்தவர்கள்

    • C. 

      நேபாளத்தை சேர்ந்தவர்கள்

    • D. 

      வங்காளம், பீகாரை சேர்ந்தவர்கள்

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்தந்தைக்கு மிகப்பிரியமான குழந்தைகள்  யார்?
    • A. 

      தந்தையின் வலது கரமாக இருந்து சேவை செய்பவர்கள்

    • B. 

      தந்தையின் அருகாமையில் இருக்கும் மகாரதிகள்

    • C. 

      ஏழைகளும், கள்ளம் கபடமற்ற குழந்தைகளும்

    • D. 

      தந்தையின் பரிச்சயத்தை நன்கு செய்பவர்களை

  • 8. 
    சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும்தந்தையை பின்பற்றி நடப்பது என்றால் என்ன?
    • A. 

      எது தந்தையின் நினைவோ அது குழந்தைகளின் நினைவு

    • B. 

      எது தந்தையின் குணங்களோ அது குழந்தைகளின் குணங்கள்

    • C. 

      எது தந்தையின் காரியமோ அது குழந்தைகளின் காரியம்

    • D. 

      தந்தை நடக்கும் அடி மேல் அடி வைத்து நடப்பது

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்எங்கு அணைத்து சக்திகளும் உடன் இருக்கிறதோ அங்கு அவசியம்  _____________இருக்கவே இருக்கிறது.
    • A. 

      தடையற்ற வெற்றி

    • B. 

      தடையற்ற மகிழ்ச்சி

    • C. 

      தடையற்ற திருப்தி

    • D. 

      தடையற்ற சந்தோஷம்