Tamil Murli Quiz 08-01-2017

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 08-01-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். சுயராஜ்ய அதிகாரிகளுடைய ஆசனம் __________ .
    • A. 

      இராஜ்ய சிம்மாசனம்

    • B. 

      தந்தையின் இதய சிம்மாசனம்

    • C. 

      ஆத்ம அபிமானி ஸ்திதியின் ஆசனம்

    • D. 

      கர்மாதீத நிலையின் சிம்மாசனம்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். கர்மாதீத நிலை என்றால் ____________ .
    • A. 

      கடைசியில் அடைய வேண்டிய நிலை

    • B. 

      கர்மத்தை செய்து கொண்டிருந்தாலும் கர்மத்தின் பந்தனங்களிலிருந்து விடுபட்ட நிலை

    • C. 

      கர்மயந்திரங்களுக்கு அடிமையாகாத நிலை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . ஒவ்வொரு இராஜ்ய அதிகாரியின் தலைமேல் கலர் கலரான மணிகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. இந்த மணிகள் ___________ ஆகும்.
    • A. 

      இராஜ்ய அதிகாரிகளின் அலங்காரம்

    • B. 

      உயர்ந்த பதவியின் அடையாளம்

    • C. 

      திவ்ய குணங்களின் அடையாளம்

    • D. 

      பவித்திரதாவின் அடையாளம்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். கவுமுக்கின் புகழ் கூட ஏன் பாடப்பட்டிருக்கிறது?
    • A. 

      ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் வாய் ஆகி வாய் மூலமாக தந்தையின் பரிச்சயத்தை கொடுப்பவர்கள் அதனால்

    • B. 

      தந்தை சிவபாபா பிரம்மாவின் வாய் மூலம் அனைத்து ஞானத்தையும் கூறுகிறார் அதனால்

    • C. 

      ஞான கங்கை பிராம்மணர்களின் வாயிலிருந்து வருகிறது. மனிதர்கள் இதை நீரின் கங்கை என்று புரிந்து கொள்கிறார்கள் அதனால்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பறக்கும் கலை என்றால் ____________ .
    • A. 

      கர்ம சுமை நீங்கி லேசாக இருப்பது

    • B. 

      பந்தன்முக்த், யோகயுக்த்

    • C. 

      பந்தனங்கள் என்ற கிளையில் இருந்து விடுபட்டு இருப்பது

    • D. 

      தேகம் மற்றும் தேக சம்பந்தங்களின் உலகத்தில் இருந்து விடுபட்டு இருப்பது

  • 6. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :. பூஜ்ய இஷ்ட தேவ் ஆத்மாக்களின் சரியான டைட்டில்களைக் குறிக்கவும்.
    • A. 

      பரம் பவித்திர

    • B. 

      பூஜ்ய இஷ்ட தேவ்

    • C. 

      அனைவருக்கும் மாஸ்டர் வரதாதா

    • D. 

      அனைவர் மேலும் கருணை இதயம்

    • E. 

      பிராம்மண ஆத்மா

    • F. 

      மாஸ்டர் ஆன்மீக அன்பின் கடல்

    • G. 

      சர்வ சிரேஷ்ட சுப பாவனையின் கடல்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பரிவாரம் என்றால் அதன் பொருள் என்ன?
    • A. 

      ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள்

    • B. 

      அன்பு மற்றும் பாலனையின் அனுபவம் செய்விப்பவர்

    • C. 

      ஒரே தந்தையின் குழந்தைகள்

    • D. 

      இராவணனின் பிடியிலிருந்து விடுபட்டு இருப்பவர்கள்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :மனம்-சொல்-செயல் ஆகிய அனைத்து ரூபங்களிலும் சேவை செய்வதில் பிஸியாக இருப்பவர்கள் சகஜமாகவே ____________ ஆகி விடுகிறார்கள்.
    • A. 

      மாயாஜீத், ஜகத்ஜீத்

    • B. 

      கர்மாதீத்

    • C. 

      விக்ன வினாசக்

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நிமித்த பாவனையின் பயிற்சி மூலம் தன்னுடைய மற்றும் அனைவருடைய முன்னேற்றம் செய்யக் கூடியவர்கள் ______________ ஆகுக.
    • A. 

      உலக மாற்றத்தின் அதிகாரிகள்

    • B. 

      தனிப்பட்டவர் மற்றும் அன்பானவர்

    • C. 

      உண்மையான சேவாதாரி

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சுக தாதாவின் குழந்தைகள் சதா சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாடிக்கொண்டே இருங்கள் _____________ வர வேண்டாம் .
    • A. 

      துக்கத்தின் அலைகளில்

    • B. 

      மற்றவர்களின் பிரபாவத்தில்

    • C. 

      வீணான சிந்தனையில்

    • D. 

      எந்த கவலையிலும்

Back to Top Back to top