Tamil Murli Quiz 07-12-2016

5

Settings
Please wait...
Tamil Murli Quiz 07-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:சேவையில் விருத்தி (முன்னேற்றம்) ஏற்படாமைக்குக் காரணம் என்ன?
    • A. 

      குண தாரணை இல்லாமையால்

    • B. 

      மாயையின் தடைகள்

    • C. 

      தேக அபிமானம்

    • D. 

      அனுபவமின்மை

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:உலக ரீதியான திரிமூர்த்தியின் சித்திரத்தில் எந்த ஒரு பெரிய பிழை உள்ளது?
    • A. 

      பிரம்மாவிற்கு நான்கு முகம் காட்டியிருப்பது

    • B. 

      விஷ்ணுவை தேவதையாக காட்டியிருப்பது

    • C. 

      சங்கருக்கு பதிலாகி சிவனை காட்டியிருப்பது

    • D. 

      சிவனை காட்ட மறந்து விட்டிருப்பது

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:பாப்தாதாவின் துணையுடன் கூடவே ____________ என்ற கையும் இருக்குமானால் பரீட்சைகள் என்ற கடலின் அலையில் தடுமாற்றமடைய மாட்டார்கள். 
    • A. 

      மனம்

    • B. 

      புத்தி

    • C. 

      ஸ்ரீமத்

    • D. 

      அனுபவம்

  • 4. 
    சரியா? தவறா?அனைத்து தர்மத்தவருக்கும் மகிமை பாடப் படுகிறது-"சர்வகுண சம்பன்ன....." என்று.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:யார் அனைவரை விடவும் பெரிய தர்மாத்மா?
    • A. 

      பாபா

    • B. 

      பிரம்மா பாபா

    • C. 

      பிராமண குழந்தைகள்

    • D. 

      தூய்மையான ஆத்மா