Tamil Murli Quiz 07-12-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-12-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்த ஆதாரத்தில் ஆத்மாக்கள் எதிர்கால சம்பந்தங்களில் நெருக்கத்தில் இருப்பார்கள்? 
    • A. 

      சங்கமயுகத்தில் சமநிலையில் அருகில் இருக்கும் ஆதாரத்தில்

    • B. 

      சங்கமயுகத்தில் சேவை செய்வதின் ஆதாரத்தில்

    • C. 

      சங்கமயுகத்தில் பாபாவின் நினைவில் இருப்பதன் ஆதாரத்தில்

    • D. 

      சங்கமயுகத்தில் அனைவரிடமும் அன்பாக இருப்பதின் ஆதாரத்தில்

  • 2. 
    சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும்இன்று விஷேசமாக பாப்தாதா வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்திற்காக பாராட்டுகளை தெரிவிக்கிறார் ?
    • A. 

      தந்தையை தேர்ந்துகொண்டு நிச்சயத்துடன் தாண்டி வந்து விட்டார்கள்.

    • B. 

      வித விதமான மதங்களின் திரைசீலைக்குள் இருந்த போதிலும் ஒரு வினாடியில் திரைசீலையை அகற்றி தந்தையுடன் சகயோகி ஆத்மாக்கள் ஆகிவிட்டார்கள்

    • C. 

      வந்த தடைகளையும் தந்தையின் மேல் உள்ள அன்பினால் சுலபமாகவே கடந்து கொண்டிருக்கிறார்கள்.

    • D. 

      தந்தையை தேடி கண்டுபிடித்து தந்தையின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு விட்டார்கள்

  • 3. 
    சரியான விடையை கோடிட்ட இடத்தில நிரப்புக.அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் மூலமாக புத்தி என்ற  ____________ கிஃப்ட் கிடைத்திருக்கிறது .
    • A. 

      பாத்திரத்தின்

    • B. 

      கண்ணின்

    • C. 

      மூன்றாம் கண்ணின்

    • D. 

      லிஃப்டின்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்எவ்வளவு சங்கமயுகத்தில் அருகாமையில் உடன் இருக்கிறீர்களோ அந்தளவே மூலவதனத்தில் கூட அந்த மாதிரி ஆத்மாக்கள் கூடவே இருப்பார்கள். மேலும் சொர்கத்திலும் ஒவ்வொரு தினசரி நடவடிக்கைகளின் சம்பந்தத்தில் உடன் இருப்பார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்சொர்க்கத்தில் முதல் பிறவியில் கிருஷ்ணருடன் வருபவர்களின் அடையாளம் என்ன?
    • A. 

      தொடக்கத்திலிருந்து இதுவரை தடையற்றவர்கலாக இருப்பவர்கள்

    • B. 

      ஒருவரைத்தவிர வேறு யாரும் இல்லை என்று இருப்பவர்கள்

    • C. 

      தேகம் முதற்கொண்டு தேக சம்பந்தங்கள் அனைத்தையும் மறப்பவர்கள்

    • D. 

      சதா பிரம்மா பாபா கூடவே இருந்து சேவை செய்பவர்கள்

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்பிராம்மண ஜன்மத்தின் முக்கியமான பெர்சனாலிட்டி எது?
    • A. 

      கோபம்

    • B. 

      சகயோகம்

    • C. 

      படிப்பிப்பது

    • D. 

      தூய்மை

  • 7. 
    சரியான விடையை தேர்ந்த்டுக்கவும்பற்றுதலின் விதை எது? அதை அழிப்பதனால் அனைத்து புகார்களும் முடிவடைந்து விடும்.
    • A. 

      தேக அபிமானம்

    • B. 

      சம்பந்தம்

    • C. 

      அன்பு

    • D. 

      விஷேசத்தன்மையின் மேல் உள்ள ஈர்ப்பு

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்நேரடியாக பரமாத்மாவின் லைட்டின் இணைப்பு மூலமாக இருளை விரட்டக்கூடிய  ____________  ஆகுக.
    • A. 

      ஞான தீபம்

    • B. 

      சக்தி ஒளி

    • C. 

      லைட் ஹவுஸ்

    • D. 

      ஞான சூரியன்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்எப்படி பாரதத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீடும் கோயில் என்று வர்ணனை உள்ளது. அதே போல் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் சேவையின் பலனை நிரூபிப்பதால் ஒவ்வொரு வீட்டையும் கோயிலாக ஆக்குவதில் நம்பர் ஒன்னாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top