Tamil Murli Quiz 07-11-2016

8 | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஒரு நொடியில் அப்பாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என பாடப்பட்டிருக்கிறது. எல்லையற்ற தந்தையிடமிருந்து ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். ஜீவன் முக்தி என்றால் _________________________________ ஆகும்.
    • A. 

      பாவ கணக்கு வழக்கில் இருந்து விடுபடுதல் ஆகும்

    • B. 

      பாவச் செயல்களை செய்யாதிருத்தல்

    • C. 

      இந்த துக்க உலகத்திலிருந்து விடுபட்டு கீழான நிலையிலிருந்து விடுபடுதல்

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:சத்யுகத்தினை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பகவான் ஆவார். அவரைத் தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர், சொர்க்கத்தின் இறை தந்தை என கூறுகிறார்கள். _____________ என்று கூறுவதால் பாபாவின் சொத்து கிடைக்காது போய் விடுகிறது. 
    • A. 

      கிருஷ்ணனை கீதையின் பகவான்

    • B. 

      சர்வ வியாபி

    • C. 

      பெயர் உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    கோடிட்ட இடங்களை சரியான விடையைக் கொண்டு நிரப்பவும்:முதன் முதலில் _____________ பற்றி புரிய வைக்க வேண்டும். முதலில் ________________ பற்றி புரிய வைக்கக் கூடாது. 
    • A. 

      ஏணிப்படத்தைப், திரிமூர்த்தியைப்

    • B. 

      திரிமூர்த்தியைப், ஏணிப்படத்தைப்

    • C. 

      திரிமூர்த்தியைப், கல்ப விருக்சம்

    • D. 

      கல்ப விருக்சம், ஏணிப்படத்தைப்

  • 4. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:ஞானம் என்றால் பகல், முழுமை அடைந்து இரவு, தோன்றுகிறது. பகலில் யார் இருப்பார்?
    • A. 

      பிராமண குலத்தவர்

    • B. 

      சூரிய வம்சத்தினர்

    • C. 

      சந்திர வம்சத்தினர்

    • D. 

      வைசிய வம்சத்தினர்

  • 5. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:இன்றைய முரளியில்: ________________ தான் உயர்ந்த பதவியைப் பெற முடியும்.
    • A. 

      முயற்சியால்

    • B. 

      சேவையினால்

    • C. 

      ஞானத்தால்

    • D. 

      யோகத்தால்

  • 6. 
    சரியா? தவறா?கிறிஸ்துவை நினைப்பதால் ஆத்மா தூய்மையாகிவிடும் என்று பைபிளில் எழுதப்பட்டிறுகிறது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஏப்போது கெட்ட செயல் நடைபெறாது?
    • A. 

      பாபாவின் நினைவிலிருக்கும் போது

    • B. 

      சக்திசாலியாக இருக்கும் பொது

    • C. 

      ஞான ஸ்வரூபமாக இருக்கும் போச்து

    • D. 

      தூய்மையாக இருந்தால்

Back to Top Back to top