Tamil Murli Quiz 07-10-2016

10 | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :அனைத்து கவலைகளிலிருந்தும் விடுபட்டு எப்பொழுதும் குஷியாக இருப்பதற்கான வழி என்ன?
    • A. 

      தந்தையின் நினைவிலேயே இருப்பது

    • B. 

      தனது புத்தியை ஞானச் சிந்தனையில் பிஸியாக வைத்துக் கொள்வது

    • C. 

      எப்பொழுதும் டிரஸ்டியாக இருந்து கர்மம் செய்வது

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் தன்னை சிவபாபாவின் யக்ஞ சேவாதாரி என்று நினைக்கிறார்களோ அவர்களது அடையாளம் என்ன?
    • A. 

      சிவபாபா இந்த பிரம்மாவின் வாய் மூலம் என்ன கூறினாலும் அதை உடனே ஏற்றுக்கொள்வார்கள்

    • B. 

      தன்னுடைய தன்-மண்-தன் அனைத்தையும் சேவையில் முழுவதுமாக ஈடுபடுத்துவார்கள்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எதைப் புரிந்து கொண்டீர்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நமக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் நமது தந்தை என்பதை

    • B. 

      இங்கு நாம் ஆத்மா என்று உணர்ந்து அமர வேண்டும் என்பதை

    • C. 

      நாம் தேவி தேவதைகள் ஆவதற்காக படிப்பு படிப்பதற்காக இங்கு வந்து அமர்ந்துள்ளோம் என்பதை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தேவதைகள் ஆன பிறகு ___________ இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆச்சரியம் அல்லவா!
    • A. 

      இந்த பழைய உலகம்

    • B. 

      இந்த ஞானம்

    • C. 

      இராவண இராஜ்யம்

    • D. 

      எந்தவிதமான துக்கம்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :நாம் கர்மாதீத நிலையை அடையும் போது இந்த மரண லோகத்திலிருந்து மாற்றலாகி அமரபுரிக்கு சென்று விடுவோம்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :புத்தியற்றவர்கள் என்று யாருக்கு கூறப் படுகிறது?
    • A. 

      இந்த ஞானத்தை அறியாதவர்களுக்கு

    • B. 

      தந்தையை அறியாதவர்களுக்கு

    • C. 

      பக்தி செய்பவர்களுக்கு

    • D. 

      இராவண இராஜ்யத்தில் உள்ளவர்களுக்கு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இப்போது ___________ புத்தி யாருக்கும் கிடையாது.
    • A. 

      தங்க

    • B. 

      ரஜோ

    • C. 

      தமோபிரதான

    • D. 

      சதோபிரதான

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நமக்கு வீட்டின் நினைவு இருக்கிறது , ஆனால் செல்ல முடியாது ஏன்?
    • A. 

      மாயை இறக்கைகளை துண்டித்து விட்டதால்

    • B. 

      பதீதமாக இருப்பதால்

    • C. 

      எப்படி செல்வது என்பது தெரியாமல் இருப்பதால்

    • D. 

      வேத, சாஸ்திரங்களில் இதைப் பற்றி கூறப்படாமல் இருப்பதால்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் நேரத்தை விலை மதிக்க முடியாதது புரிந்து கொண்டு வெற்றியுடயதாக ஆக்குகிறார்களோ ____________ .
    • A. 

      வெற்றி மாலையில் மணி ஆகிறார்கள்

    • B. 

      புத்திசாலிகள் ஆகிறார்கள்

    • C. 

      எந்த சமயத்திலும் எமாற்றமடைய மாட்டார்கள்

    • D. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிப்பார்கள்

Back to Top Back to top