Tamil Murli Quiz 07-07-2017

10 Questions | Total Attempts: 46

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-07-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையின் மனதில் அமர்வதற்காக என்ன தொழில் செய்ய வேண்டும் என்று தந்தை கூறுகிறார்?
    • A. 

      அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்கும் தொழில்

    • B. 

      தந்தைக்கு சமமாக தூயமையற்றவர்களை தூய்மையாக்கும் தொழில்

    • C. 

      தந்தைக்குச் சமமாக இந்த பழைய உலகை புது உலகமாக மாற்றும் தொழில்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த குழந்தைகளிடத்தில் குணங்களின் தாரணை எளிதாக     ஏற்படும்?
    • A. 

      உற்றார், உறவினர்கள், பழைய உலகிலிருந்து புத்தி யோகத்தை நீக்கி பற்றற்றவர்களாக ஆகுபவர்களிடத்தில்

    • B. 

      எண்ணம், சொல், செயலில் தூய்மையாக இருப்பவர்களிடத்தில்

    • C. 

      மிகவும் அன்பாக சுயநலமின்றி சேவை செய்பவர்களிடத்தில்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நமது லட்சியமே ________ என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறார்கள்.
    • A. 

      தேவி தேவதைகளாக ஆவது

    • B. 

      ஜீவன்முக்தி அடைவது

    • C. 

      சொர்கத்தின் ஆஸ்தியை அடைவது

    • D. 

      பாவனம் ஆவது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நம்மை பாவனமாக்குவதற்காக தந்தை  வந்து என்ன செய்தார்?
    • A. 

      மருத்துவமனை அல்லது பல்கலைக் கழகத்தை திறந்தார்

    • B. 

      இராஜயோகத்தை கற்றுக்கொடுத்தார்

    • C. 

      பதீதமாக இருந்த நம்மை பாவனமாக மாற்றினார்

    • D. 

      பழைய உலகை விநாசம் செய்து புதிய உலகை ஸ்தாபனை செய்தார்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:_____________ தான் பாரதத்தை ஏழையாக , நாஸ்திகர்களாக ,      செல்வமற்றவர்களாக  அக்ஞானிகளாக ஆக்கிவிட்டது. 
    • A. 

      விகாரம்

    • B. 

      சர்வ வியாபி என்ற ஞானம்

    • C. 

      தீவிர பக்தி

    • D. 

      மூட நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்கள்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பரமாத்மாவிடம் அன்பு   இருக்கிறது என்பதற்கு நிரூபணம் என்ன?
    • A. 

      பதீதமானவர்களை பாவனமாக்கும் தொழில் செய்வதாகும்

    • B. 

      தந்தை கூறும் ஸ்ரீமத்த்தின் படி நடந்து காட்டுவதாகும்

    • C. 

      தொழில் முதலியவற்றை செய்து கொண்டிருந்தாலும் தந்தையின் நினைவில் இருந்து தூய்மை ஆகிக்காட்டுவது ஆகும்

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:உடுத்திக்கொள்ள கிழிந்த ஆடைகள் கிடைப்பது கூட கடினமாகக்கூடிய அப்படிப்பட்ட நேரம் கூட    வரும். ஆகையால் இவை அனைத்திலிருந்தும் பற்றுதலை நீக்கி    விட வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஈஸ்வரனின் புத்தியில் எந்த ஒரு எண்ணம் ஒருபோதும் வரவே   முடியாது?
    • A. 

      மகா தத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம்

    • B. 

      நாம் ஏன் சொர்க்கத்தில் வந்து நடிப்பு நடிக்கக் கூடாது என்ற எண்ணம்

    • C. 

      பிரேரணை மூலம் இங்கிருந்துகொண்டே ஏன் விநாசம் செய்து விடக்கூடாது என்ற எண்ணம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மாஸ்டர் வள்ளல் ஆகி குஷியின் பொக்கிசத்தை கொடுக்கக் கூடிய ___________ ஆகுக.
    • A. 

      விஷேச ஆத்மா

    • B. 

      கருணை உள்ளம் உடையவர்

    • C. 

      அனைவரின் ஆசீர்வாதத்திற்கும் பாத்திரமானவர்

    • D. 

      மகிழ்ச்சி நிறைந்தவர்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமத்தின் பிராப்திகளை நினைவில் வைத்துக் கொண்டால் ____________________  நினைவிற்கு வராது.
    • A. 

      இராவண இராஜ்யத்தின் விகர்மங்கள்

    • B. 

      துக்கத்தின் நாட்கள்

    • C. 

      சர்வ வியாபியின் நினைவு

    • D. 

      துக்கம் அல்லது குழப்பத்தின் விஷயங்கள்