Tamil Murli Quiz! Ultimate Trivia Questions

10 Questions | Total Attempts: 54

Settings
Please wait...
Tamil Murli Quiz! Ultimate Trivia Questions

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை எதற்காக இங்கு வந்திருக்கிறார்? 
    • A. 

      தூயமையற்றவர்களை தூய்மையாக ஆக்குவதற்காக

    • B. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக

    • C. 

      உங்களை இந்த துக்க தாமத்திளிருந்து வெளியேற்றி சுக தாமதத்திற்கு அழைத்துச் செல்வதற்காக

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த எல்லையில்லாத நாடகம் எந்த 2 வார்த்தைகளின் ஆதாரத்தில் அமைக்கப் பட்டுள்ளது?
    • A. 

      சுகம் மற்றும் துக்கம்

    • B. 

      ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை

    • C. 

      ஆஸ்தி மற்றும் சாபம்

    • D. 

      நரகம் மற்றும் சொர்க்கம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லை இல்லாத தந்தையின் மகிமையாக என்ன பாடப் பட்டிருக்கிறது?
    • A. 

      ஓம் நமசிவாய....

    • B. 

      தாயும் நீயே .. தந்தையும் நீயே...

    • C. 

      என்னுடைய வாழ்க்கைப் படகை அக்கறை சேர்க்கும் படகோட்டியே ...

    • D. 

      சர்வ சக்திவான் தந்தையே.. ஆகாய சிம்மாசனத்தை விட்டு விட்டு இறங்கி வாருங்கள்...

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய்மையான இடத்திற்கு ____________ என்று கூறப்படுகிறது .
    • A. 

      பாவன உலகம்

    • B. 

      சொர்க்கம்

    • C. 

      தேவதைகளின் இராஜ்யம்

    • D. 

      தாமம்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வாம மார்க்கம் என்றால் ________________ .
    • A. 

      விகாரிகளின் இராஜ்யம்

    • B. 

      இராவண இராஜ்யம்

    • C. 

      நரகம்

    • D. 

      தேவதைகள் கீழிறங்கி வரும் வழி

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆத்மாவில் தான் முழுமையான அழியாத பாகம் நிரம்பி உள்ளது. இதற்கு தான் _____________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      குதரத்(இயற்கை)

    • B. 

      இறை தந்தையின் ஞானம்

    • C. 

      ஆன்மீக ஞானம்

    • D. 

      சிருஷ்டி சக்கரத்தின் ஞானம்

  • 7. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:யோகி ஆகி விகர்மங்களை விநாசம் செய்ய வில்லை என்றால் _______________ .
    • A. 

      தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்

    • B. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர முடியாது

    • C. 

      சொர்க்கத்தில் பிரஜையிலும் குறைந்த பதவி அடைவார்கள்

    • D. 

      பாவாத்மாக்கள் ஆகிவிடுவார்கள். சொர்கத்திற்கு வர முடியாது.

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பணம் சம்பாதிக்கையிலும் அல்லது சம்பந்தங்களை ஏற்று நடத்துகையிலும் துக்கங்களிலிருந்து விடுபட்டு இருக்கும் ______________ ஆவீர்களாகுக.
    • A. 

      நஷ்டமோகா டிரஸ்டி

    • B. 

      பாரிஸ்தாக்கள்

    • C. 

      கர்மயோகி

    • D. 

      சாட்சி ஸ்திதியில் இருப்பவர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் பலஹீனமானோருக்கு தைரியத்தையும் பலத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாரோ அவருக்குத்தான் ________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      சகயோகி

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      கருணை உள்ளம்

    • D. 

      பரோபகாரி