Tamil Murli Quiz 07-02-2017

10 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிரம்மா வம்சத்தின் பிராம்மனர்களாகிய நாம் எப்பொழுதும் எந்த ஒரு போதையில் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தந்தை ஞானம் அளித்து நம்மை சுய தரிசன சக்கரதாரி, திரிகால தரிசியாக ஆக்கியுள்ளார் என்ற போதை

    • B. 

      தந்தை நம்மை பிரம்மா முகவம்சாவளி பிராம்மணர்களாக ஆக்கியுள்ளார். நாம் தான் தேவதைகளாக ஆகப்போகிறோம் என்ற போதை

    • C. 

      சொர்கத்தின் படைப்பு கர்த்தா தந்தை நம்மைத்தான் சொர்கத்திற்குச் செல்ல தகுதியுடையவர்களாக ஆக்கியுள்ளார் என்ற போதை

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் பிராம்மணரான உடனேயே கோடானு கோடி பாக்கியசாலி ஆகிவிடுகிறீர்கள், எப்படி?
    • A. 

      பிராம்மணர் ஆன உடனே ஜீவன்முக்தி அடைகிறீர்கள். ஆஸ்தியின் அதிகாரம் கிடைக்கிறது, அதனால்

    • B. 

      பிராம்மணர் ஆன உடனே மறுவாழ்க்கை கிடைக்கிறது. இராவணனின் சிறையில் இருந்து விடுபட்டு விடுகிறீர்கள் அதனால்.

    • C. 

      பிராம்மணர்கள் தான் தேவதைகள் ஆகிறார்கள் அதனால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் தான் உங்களுடைய பரிஸ்தானத்தை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள் , எப்படி?
    • A. 

      தந்தையின் ஸ்ரீமதத்தின் மூலம்

    • B. 

      தூய்மையின் சக்தி மூலம்

    • C. 

      அமைதியின் பலத்தின் மூலம்

    • D. 

      யோகபலத்தின் மூலம்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:____________ நம்மிடம் உள்ளது. இதன் மூலம் தான் சக்கரவர்த்தி ராஜா, ராணி ஆவீர்கள்.
    • A. 

      ஆத்ம ஞானம்

    • B. 

      84 பிறவிகளின் ஞானம்

    • C. 

      முழு சிருஷ்டியினுடைய முதல், இடை, கடை பற்றிய ஞானம்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது தந்தையை நிந்திக்க முற்படுகிறீர்கள்?
    • A. 

      இராவணனுடைய பிரவேசம் ஆகும்பொழுது

    • B. 

      பூஜைக்குரிய நிலையில் இருந்து பூசாரி ஆகிவிடும் போது

    • C. 

      துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து

    • D. 

      சதோ பிரதானத்தில் இருந்து தமோ பிரதானம் ஆகும்பொழுது

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக இருக்கக் கூடிய கீதையில் எந்த ஒரு தவறு செய்திருக்கிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தந்தைக்கு பதிலாக குழந்தையின் பெயரைப் போட்டு விட்டது

    • B. 

      ஸ்ரீ கிருஷ்ண பகவானுவாச் என்று எழுதியது

    • C. 

      கடவுளை சர்வ வியாபி என்று கூறி விட்டது

    • D. 

      கடவுளை சர்வ சக்திவான், அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் என்று கூரிவிட்டுள்ளது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஊக்கம், உற்சாகம் பிராம்மணர்களாகிய உங்களுக்கு _____________ .
    • A. 

      இயற்கை குணமாகும்

    • B. 

      குஷியின் டானிக் ஆகும்

    • C. 

      பிறப்புரிமை ஆகும்

    • D. 

      பறக்கும் கலைக்கான சிறகுகளாகும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் அசரீரி நிலையின் அப்பியாசம் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களை _________________ .
    • A. 

      மாயா ஒன்றும் செய்ய முடியாது

    • B. 

      கண்டு பிரச்சினைகள் ஓடி ஒளிந்துக்கொள்ளும்

    • C. 

      சரீரத்தின் கவர்ச்சி கவர முடியாது

    • D. 

      தேக அபிமானம் என்ற பூதம் கவராது