Tamil Murli Quiz 06-12-2014

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-12-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பக்தி மார்கத்தின் களைப்பு நீங்கி   _______________  பெற நாம் பாபாவிடம் வருகிறோம். 
    • A. 

      சக்தி

    • B. 

      ஞானம்

    • C. 

      புத்துணர்வு

    • D. 

      குணங்களை

  • 2. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்பாபா குழந்தைகளாகிய உங்களை எந்த விதியின் மூலம் புத்துணர்வு பெறச்செய்கிறார்?
    • A. 

      ஞானத்தை சொல்லி - சொல்லி

    • B. 

      ஆத்மாவிற்கு பயிற்சி கொடுத்து

    • C. 

      நினைவின் மூலம்

    • D. 

      சேவையின் மூலம்

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்குழந்தைகளாகிய நம்முடைய கடமை என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      அனைவருக்கும் பாபாவின் செய்தியை கொடுப்பது

    • B. 

      நினைவு யாத்திரையில் இருப்பது

    • C. 

      தந்தையிடம் வந்து புத்துணர்ச்சி அடைவது

    • D. 

      பதீதர்களை பாவனமாக மாற்றுவது

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்துவாபர யுகத்தில் மாயை இராவணன் மூலம் நமக்கு சாபம் கிடைக்கிறது. அப்போது நாம் தூய்மை, அமைதி, சுகம், செல்வம் போன்ற அனைத்தையும் இழந்து விடுகிறோம்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பக்தியின் மூலம் பிறவி-பிறவிகளாக எவ்வளவு களைப்படைந்து விடுகிறார்கள். பக்தி மனிதர்களை எவ்வளவு களைப்படைய வைக்கிறது. ஒரேயடியாக ஏழைகளாக ஆக்கி விடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சண்டிகா தேவிக்கு எவ்வளவு பெரிய திருவிழா கூட்டம் கூடுகிறது. அவர் யார்? அவர் ஒரு தேவியாக இருந்தார் என்று சொல்கிறார்கள். இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சாஸ்திரங்களில் மேலே உலகம் உள்ளது என்று சொல்லி கேட்டுள்ளனர். ஆகவே மனிதர்கள் மேலே செல்வதற்கு முயற்சி செய்கிறார்கள். மேலே உலகம் இருக்கிறது என்று புரிந்துகொள்கிறார்கள். இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.எல்லையற்ற பார்வை, உள்ளுணர்வு மற்றும் ஸ்திதியின் மூலம் அனைவருக்கும் பிரியமானவர்களாக ஆகக்கூடிய  __________________  ஆகுக.
    • A. 

      தந்தையின் இதயத்தில் குடி இருக்கக்கூடியவர்

    • B. 

      அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கக்கூடியவர்

    • C. 

      டபுள் லைட் பரிஸ்தா

    • D. 

      உண்மையான சேவாதாரி

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்எப்போது தங்களுடைய முகத்தின் மூலம் பாபாவின் காரியம் தெரிகிறதோ அப்போது தான்  _____________________  ஏற்படும்.
    • A. 

      முடிவு

    • B. 

      சொர்கத்தின் ஸ்தாபனை

    • C. 

      பழைய உலகத்தின் விநாசம்

    • D. 

      பாபா வீட்டிற்கு வாபஸ் செல்வது

Back to Top Back to top