Tamil Murli Quiz 06-11-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நீங்கள் அனைவரும் இந்த வம்சாவளியின் ___________ ஆவீர்கள் மற்றும் வம்சாவளி என்ற மரத்தின் தண்டாக இருக்கிறீர்கள்.
    • A. 

      மூதாதையர்கள்

    • B. 

      முதல் அஸ்திவாரம்

    • C. 

      பாட்டனார்கள்

    • D. 

      அடிவேர்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :இன்றைய நாட்களில் பெரும்பான்மையோர் உண்மையான சுகம் மற்றும் சாந்தியின் மற்றும் உண்மையான குஷியின் தாகமுள்ளவர்களாக இருக்கும் காரணத்தினால் அதற்கான வழியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அனேக அற்பகாலத்து வழிகளினால் திருப்தி கிடைக்காததால் மீண்டும் திரும்ப வருகிறார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :முழு மரத்தின் ஒவ்வொரு இலையின் சம்பந்தம் விதியின் கூடவே ___________ மூலமாகத்தான் இருக்கிறது
    • A. 

      வேரின்

    • B. 

      தண்டின்

    • C. 

      சூரிய கிரணங்கள்

    • D. 

      காற்று சக்தியின்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்று அனைத்து ஆத்மாக்களின் மனதிலிருந்து வெளிப்படும் ஒரே சப்தம் எது?
    • A. 

      இரண்டு வினாடிகளுக்காவது சுகம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற சப்தம்

    • B. 

      இந்த துக்கத்திலிருந்து விடுவித்து எங்களை சுகத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்ற சப்தம்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இந்த மாதிரி நேரத்தில் மூதாதையர் ஆத்மாக்கலாகிய உங்களின் கர்த்தவ்யம் என்ன?
    • A. 

      உலகின் சூழ்நிலையை மாற்றம் செய்ய வேண்டும்

    • B. 

      நாம் முதலில் மாற வேண்டும்

    • C. 

      விளக்கொளி ஆகி வழிகாட்ட வேண்டும்

    • D. 

      தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :மூதாதை ஆத்மாக்களாகிய உங்களுடைய ஆன்மீகத்தன்மை ________ ஆகும்.
    • A. 

      வாய்மொழி ஞான சக்தி

    • B. 

      அமைதி சக்தி

    • C. 

      சூட்சும சக்தி

    • D. 

      ஸ்தூல சாதனங்கள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சங்கம வாழ்க்கையின் விஷேசம் எது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      எப்பொழுதும் பிராப்தி சொரூபத்தின் போதை மற்றும் குஷியில் இருப்பது

    • B. 

      தந்தையை அடைந்து அனைத்து வெற்றிகளின் பிராப்தியை அடைவது

    • C. 

      தூய்மையை கடைப்பிடித்து சதோபிரதானம் ஆவது .

    • D. 

      அனைவருக்கும் சகயோகியாக இருந்து வழிகாட்டுவது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எப்பொழுதும் மகானைப் பார்ப்பவர் , மகான் வார்த்தைகளையே பேசுபவர் மற்றும் மகான் காரியங்களையே செய்பவர், இந்த நிலையைத்தான் __________ என்று சொல்லப் படுகிறது.
    • A. 

      புனித அன்னப்பறவை

    • B. 

      மகாத்மா

    • C. 

      ஆத்மாபிமானி

    • D. 

      விஷேச ஆத்மா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :மதுபன்னை சார்ந்தவர்கள் எந்த சான்றிதழை பெற்றிருக்கிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      திருப்தியாக இருப்பது மற்றும் மற்றவர்களையும் திருப்தி படுத்துவது

    • B. 

      எதிகாலத்தின் இராஜ்ய பாக்கியத்தை பெறுபவர்கள்

    • C. 

      விஷேச ஆத்மாக்கள்

    • D. 

      உலகத்தவர்களுக்கு உதாரணமாக இருக்கும் ஷோகேஸ்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பரிவர்த்தனை சக்தி மூலமாக அனைவரின் நன்றிக்கு பாத்திரம் ஆகக்கூடிய _________________ ஆகுக.
    • A. 

      ஆசீர்வாதத்திற்கு உரியவர்

    • B. 

      விஷ்வ சேவாதாரி

    • C. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

    • D. 

      தடையை வென்றவர்

Back to Top Back to top