Tamil Murli Quiz 06-10-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :_____________ அமர்ந்திருக்கின்றனர் என ஒருவர் வந்து சொல்லக் கூடிய சத்சங்கம் வேறு எங்கும் இல்லை.
    • A. 

      ஆத்மாக்கள் பரமாத்மாவுடன்

    • B. 

      இராஜயோகம் கற்பதற்காக ஆத்மாக்கள் இங்கு வந்து

    • C. 

      தந்தையின் நினைவில் அனைத்து குழந்தைகளும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :_________ எத்துடன் முடிகிறது என மனிதர்களுக்கு தெரியாது.
    • A. 

      இந்த இராவண இராஜ்யம்

    • B. 

      கலியுகத்தின் எல்லை

    • C. 

      ஆத்மாக்களின் துயரம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :படைப்பின் சக்கரத்தைக் கூட நினைவு செய்வது என்பது பெரிய விஷயம் இல்லை.  ___________ மட்டுமே உழைக்க வேண்டி உள்ளது.
    • A. 

      ஆத்மா அபிமானி ஆவதில்

    • B. 

      தந்தையை நினைவு செய்வதில்

    • C. 

      கர்மயோகி ஆவதில்

    • D. 

      உற்றார், உறவினர்களை புத்தி மூலம் மறப்பதில்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தேவதைகளின் பூசாரிகளுக்கு எந்த ஞானம் சட்டென புத்தியில் பதியும் என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      தேவி தேவதைகள் நிர்விகாரிகளாக இருந்தனர். நாம் விகாரிகள் என்ற ஞானம்

    • B. 

      சத்யுகத்தில் தேவதைகள் இருந்தனர், 84 பிறவிகள் எடுத்து இப்பொழுது விகாரிகளாக ஆகிவிட்டனர் என்ற ஞானம்

    • C. 

      அனைவருக்கும் வழி காட்ட வேண்டும் என்ற ஞானம்

    • D. 

      தேக அபிமானத்திலிருந்து விடுபட்டு ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும் என்ற ஞானம்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :யாருடைய சுபாவம் சாந்தமாக உள்ளதோ, யாரையும் நிந்திப்பதில்லையோ அவரை நல்ல மனிதர் எனச் சொல்லப் படுகிறது. ஆனால் அவர்களுக்கு தந்தையையும், சிருஷ்டி சக்கரத்தை பற்றியும் தெரியாது. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஆல்மைட்டி தந்தையின் அதிகாரத்தின் மூலம் அனைத்து காரியங்களையும் சகஜமானதாக ஆக்கக்கூடிய எப்போதும் நிலையான _________ ஆகுக.
    • A. 

      சகஜ யோகி

    • B. 

      நிச்சய புத்தி

    • C. 

      ஆத்ம சொரூபி

    • D. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஒரு நிலைபாட்டின் சக்தி __________ கூட மாற்றம் செய்து விடும்.
    • A. 

      பிறர் வசப்பட்ட நிலையை

    • B. 

      கெட்ட வாயு மண்டலத்தை

    • C. 

      கோபம் கொண்டவர்களைக்

    • D. 

      தோல்வியைக்

  • 8. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :மகா பாரதப் போரின் சமயத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் எந்த கட்டளை கிடைத்திருக்கிறது?
    • A. 

      ஆத்மா அபிமானி ஆகுங்கள். தந்தை மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள்

    • B. 

      தனது நடத்தையை சீர்திருத்திக் கொள்ளுங்கள். மிக மிக இனிமையானவர்களாக ஆகுங்கள்

    • C. 

      நினைவில் அமரக்கூடிய பயிற்சி செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள்.

    • D. 

      ஒவ்வொரு அடியிலும் முன்னேறுவதற்கான முயற்சி செய்யுங்கள்

  • 9. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      ஒரு தந்தையிடம் மட்டுமே முழுமையாக அன்பு வைக்க வேண்டும். அனைவருக்கும் உண்மையான வழியை காட்ட வேண்டும்

    • B. 

      தொழில் முதலிய செய்து கொண்டிருந்தாலும் தன் மீது முழு கவனம் வைத்து ஒருவரின் நினைவில் இருக்க வேண்டும்

    • C. 

      சேவை செய்வதற்காக மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும்

    • D. 

      தனது நடத்தையை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். சுய தரிசன சக்கரதாரி ஆக வேண்டும்

Back to Top Back to top