Tamil Murli Quiz 06-10-2015

10 Questions | Total Attempts: 42

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-10-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: நீங்கள் சங்கமத்தில் சேவை செய்து பாடலுக்கு உகந்தவராக வேண்டும்.  பிறகு வருங்காலத்தில் புருஷோத்தமராக ஆகிவிடும் பொழுது நீங்கள் _______________________ ஆகி விடுவீர்கள்.
    • A. 

      தேவதையாக

    • B. 

      தூய்மையானவர்களாக

    • C. 

      பூஜைக்குரியவர்களாக

    • D. 

      பரிஸ்தாவாக

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: பாபாவை நல்ல முறையில் நினைவு செய்யும் பொழுது மற்றும் ஞானச்சிதையில் அமரும் பொழுது ________________________________________ பெற முடியும்.
    • A. 

      உயர்ந்த பதவி

    • B. 

      தூய்மையை

    • C. 

      மனதில் இடம்

    • D. 

      சக்தி

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: எந்த ஒரு வியாதி வேரோடு நீங்கி விடும்பொழுது தந்தையின் இதயத்தில் இடம் பெற முடியும்?
    • A. 

      காமம் என்ற வியாதி

    • B. 

      கோபம் என்ற வியாதி

    • C. 

      தேக அபிமானம் என்ற வியாதி

    • D. 

      விகார குணங்கள் என்ற வியாதி

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: சரஸ்வதி பிரம்மாவின் __________________________________________ ஆவார்.
    • A. 

      துணைவி

    • B. 

      மாணவி (ஸ்டுடென்ட்)

    • C. 

      மகள்

    • D. 

      சீடர்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: நீங்கள் _____________________________ சரித்திரம் பூகோளத்தைப் புரிந்து கொள்வதால் உங்களுக்கு _________________________________ ராஜ்யம் கிடைத்துவிடும். 
    • A. 

      எல்லையில்லாத

    • B. 

      எல்லைக்குட்பட்ட

    • C. 

      பாரதத்தின்

    • D. 

      புது உலக

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எல்லையில்லாத தந்தை நாடகத்தை அறிந்திருந்தாலும் கூட பிறகும் _______________________________________ தான்.
    • A. 

      அறிவுரை கூறுவார்

    • B. 

      சாட்சியாக பார்ப்பார்

    • C. 

      புன்முறுவல் புரிவார்

    • D. 

      ஆலோசனை கூறுவார்

  • 7. 
    சரியா?  தவறா? : ஆத்மா தான் அறிவற்றவராக இருந்தது.  இப்பொழுது தந்தை அறிவாளியாக ஆக்குகிறார்.  தந்தை ஆத்மாக்களாகிய நமக்கு கற்பிக்கிறார். ஆத்மாவாகிய நாம் இந்த காதுகள் மூலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: ______________________ மிகவுமே ஏமாற்றக் கூடியவை என்று தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்.
    • A. 

      மாயை

    • B. 

      கண்கள்

    • C. 

      பழைய உலகம்

    • D. 

      கெட்ட சங்கம்

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: ________________________ என்ற உணர்வினால் அநேகவிதமான நான் என்ற உணர்வு மற்றும் எனது என்ற உணர்வு சுலபமாக முடிந்து போய் விடுகிறது.
    • A. 

      ஆத்மா

    • B. 

      சேவாதாரி

    • C. 

      பாபாவின் குழந்தை

    • D. 

      கருவி

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: சத்யுக தேவதைகள் கூட _____________________________ ஆவார்கள்.
    • A. 

      ஆத்மாக்களே

    • B. 

      பிராமணர்களே

    • C. 

      மனிதர்களே

    • D. 

      நிர்விகாரிகளே

Back to Top Back to top