Tamil Murli Quiz 06-06-2017

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:விகர்மாஜீத் ஆவதற்காக என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      கடைசி நேரத்தில் ஒரு தந்தை மட்டும் தான் நினைவுக்கு வர வேண்டும் . அந்தளவிற்கு முயற்சி செய்ய வேண்டும்

    • B. 

      என்ன நேர்ந்தாலும் தூய்மையை விடக்கூடாத மாதிரி முயற்சி செய்ய வேண்டும்

    • C. 

      செய்த விகர்மங்களுக்கு நினைவில் இருந்து பிராயசித்தம் செய்ய வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒவ்வொரு விஷயத்திலும் தியாகம் சகஜமாக எந்த குழந்தைகளுக்கு ஆகும் ?
    • A. 

      உள்ளுக்குள் வைராக்கியம் இருக்கும் குழந்தைகளுக்கு

    • B. 

      தேகம் முதற்கொண்டு பழைய உலகையும் தியாகம் செய்யும் குழந்தைகளுக்கு

    • C. 

      உணவில் பத்தியம் இருக்கும் குழந்தைகளுக்கு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஜெகதாம்பா சாகாரத்தில் இருக்கிறார்.    ஜகத் பிதாவும் சாகாரத்தில் இருக்கிறார். இவர்கள் இருவருக்குமே __________   என்று கூறப்படுகிறது  .
    • A. 

      இல்லற வாழ்க்கை

    • B. 

      தாய்-தந்தை

    • C. 

      படைப்பவர்

    • D. 

      கிரேட்-கிரேட் கிராண்ட் பாதர்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:விகர்மங்கள்   இருப்பதால் தான் இரும்பால் போன்றவை    வருகிறது. இங்கேயே கணக்கு-வழக்கு முடிகிறது   என்ற குஷி இருக்க வேண்டும். ஒரு வேலை மீதம் இருந்து    விட்டால் பாஸ் வித் ஹானர் ஆகமுடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் பிராம்மணர்கள் ஆகிறார்களோ அவர்கள் தான்   தந்தையிடமிருந்து    ஆஸ்தி அடைய    உரிமை உள்ளவர்கள்    ஆகிறார்கள் . உண்மையான பிராம்மணன் ___________   ஆகவேண்டும்.
    • A. 

      தகுதி உடையவர்கள்

    • B. 

      உலக நன்மை செய்பவர்கள்

    • C. 

      மிகவும் தூய்மையானவர்கள்

    • D. 

      ஞானம் நிறைந்தவர்கள்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சத்யுகத்தில்     கல்லூரிக்கு செல்வதற்கு கால்களால்    நடந்து செல்லத் தேவையில்லை . வீட்டில் இருந்து கிளம்பினோம் என்றால் ஆகாயவிமானத்தில் பறந்து சென்று விடுவோம் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வைஷ்ணவம்சி ஆவது என்றால் _______________ செல்வது.
    • A. 

      விகாரத்தில்

    • B. 

      வாம மார்கத்தில்

    • C. 

      பூசாரி ஆகி

    • D. 

      பக்தியில்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:முயற்சியின் யதார்த்த விதி மூலம் சதா முன்னேறிச்    செல்பவர்கள் அனைத்து _______________    ஆகுக.
    • A. 

      பிராப்திகளின் சொரூபம்

    • B. 

      பொக்கிசங்களிலும் நிறைந்தவர்

    • C. 

      குணங்களின் சொரூபம்

    • D. 

      சக்திகளின் சொரூபம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:___________ ஆக வேண்டுமென்றால் நட்பின் கூடவே ஞானதினுடைய அடித்தளமும் சக்திசாலியாக ஆக்குங்கள் .
    • A. 

      பாஸ் வித் ஹானர்

    • B. 

      ஆஸ்திக்கு அதிகாரி

    • C. 

      செல்வந்தர்

    • D. 

      மாயாஜீத்

Back to Top Back to top