Tamil Murli Quiz 06-05-2017

10 Questions | Total Attempts: 48

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-05-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்    எதை அறிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று பாபா       கூறுகிறார்?
    • A. 

      பாபா நம்மை தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் என்பதை

    • B. 

      இந்த பாவ உலகத்திலிருந்து பாபா நம்மை புண்ணிய உலகத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறார் என்பதை

    • C. 

      ஆத்மாக்கலாகிய நாம் அனைவரும் ஈஸ்வரனின் குழந்தைகள், ஆகவே சகோதரர்கள் என்பதை

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:புண்ணிய ஆத்மாக்களாக      இருந்த    நீங்கள் எவ்வாறு பாவ ஆத்மாக்கள்      ஆனீர்கள்?
    • A. 

      பரமபிதா பரமாத்மாவை சர்வவியாபி என்று நிந்தித்து தன்னை தானே அடி கொடுத்துக்கொண்டதால்

    • B. 

      5 விகாரங்களின் வசமானதால்

    • C. 

      தந்தையை மறந்து அனாதைகள் ஆனதால்

    • D. 

      மூட நம்பிக்கை கொண்ட பக்தியை செய்ததினால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்யுங்கள்,    ஆனால் குறைந்ததிலும்   குறைந்தது _____________ உலகத்திற்கு அமைதியின் தானம் அளியுங்கள்.
    • A. 

      அமிர்தவேலையில் எழுந்து மனன சிந்தனை செய்து

    • B. 

      கர்மம் செய்யும் போது தந்தையின் நினைவில் இருந்து

    • C. 

      8 மணி நேரம் தந்தையை நினைவு செய்து

  • 4. 
    அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:சூரிய வம்ச குலத்தில் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி    என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      நிறைய பிரஜைகளை உருவாக்கும் முயற்சி செய்ய வேண்டும்

    • B. 

      தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் பிறரையும் செய்ய வைக்க வேண்டும்

    • C. 

      சுயதரிசன சக்கரதாரி ஆகவேண்டும் மற்றும் பிறரையும் ஆக்கவேண்டும்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நீங்கள் தந்தையை எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ அவ்வளவு முழு சிருஷ்டிக்கும் சாந்தியின் தானம் அளிக்கிறீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நாமே தேவி தேவதைகளாக இராஜ்ஜியம் செய்தோம். பிறகு மாயைக்கு வசமாகி இல்லற மார்கத்தில் சென்று விட்டோம். பிறகு இப்பொழுது   தேவதை    ஆகின்றோம் .    இதை நினைவு செய்து கொண்டே இருந்தால் கூட உங்கள் படகு      கரை    சேர்ந்து  விடும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      தந்தைக்குச் சமமாக அனைத்து குணங்களிலும் நிறைந்தவர் ஆகவேண்டும்

    • B. 

      தங்களுக்குள் மிகவும் அன்போடு இருக்க வேண்டும். ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது

    • C. 

      போகும்போதும் வரும்போதும் தந்தையை நினைவு செய்வதற்கான பயிற்சி செய்ய வேண்டும் .

    • D. 

      நினைவில் இருந்து முழு உலகத்திற்கும் அமைதியின் தானம் அளிக்க வேண்டும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமயுகத்தில் சதா பிரத்யட்ச புதிய  பழத்தை உண்ணக்கூடிய ____________    ஆவீர்களாக.
    • A. 

      சக்திசாலி

    • B. 

      அதிர்ஷ்டசாலி

    • C. 

      சக்திசாலியானவர் மற்றும் ஆரோகியமானவர்

    • D. 

      ஃ பரிஸ்தா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒரு பிரம்மாவைப் பின்பற்றுங்கள் , மற்ற     அனைவரிடமிருந்தும் _______________ கிரஹியுங்கள் .
    • A. 

      குணத்தை

    • B. 

      நன் நடத்தையை

    • C. 

      மரியாதையை

    • D. 

      ஞானத்தை

Back to Top Back to top