Tamil Murli Quiz 06-02-2015

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:ஆத்மா இயற்கையாகவே சாந்தி சொரூபமானது . இந்த சரீரத்தில் நடிப்பு நடிக்க வரவேண்டி இருக்கிறது. ஆத்மா சதா சாந்தியாக இருந்தால் பிறகு காரியங்கள் எப்படி செய்யும்? சாந்தி தாமத்தில் சரீரம் இல்லாத காரணத்தால் சாந்தியாக இருக்கிறது. ஆனால் இங்கு காரியங்கள் செய்தே ஆகவேண்டும். இதை சாது சந்நியாசிகள் போன்றவர்களும் புரிந்து கொள்கின்றனர். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் அமைதிக்காக வேண்ட முடியாது. ஏன்? 
    • A. 

      உங்களது சுய தர்மம் சாந்தி, உங்களது தேசம் சாந்தி தாமம், நீங்கள் சாந்த சொரூபமானவர்கள் அதனால்

    • B. 

      படித்த மேதைகளும், விஞ்ஞானிகளும் அமைதிக்காக செமினார், கான்பரன்ஸ் முதலியன நடத்துகிறார்கள் அதனால்

    • C. 

      அமைதியை ஒரு தந்தையால் தான் உருவாக்க முடியும் அதனால்

    • D. 

      இந்த உலகத்தில் அமைதி இருக்க சாத்தியமே கிடையாது அதனால்

  • 3. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்உங்களது யோக பலம் என்ன அதிசயம் செய்கிறது?
    • A. 

      முழு உலகிலும் இராவணனின் ராஜ்யத்தை சமாப்தி செய்கிறது

    • B. 

      யோக பலத்தின் மூலம் நீங்கள் முழு உலகையும் தூய்மையாக ஆக்குகிறீர்கள்.

    • C. 

      5 தத்துவங்களும் சதொபிரதானம் ஆகிவிடுகிறது . நல்ல பழங்களை கொடுக்கும். இந்த சரீரமும் சதோபிரதானமாக இருக்கும்

    • D. 

      மாயாவின் பகட்டை முறியடிக்கிறது

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பிரஜாபிதா தட்சன் யாகம் வளர்த்தார், அதில் குதிரைகளை அற்பனித்தார். இது தான் அஸ்வமேத யாகம் என்று கூறப்படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்கிருஷ்ணர் சரீரதாரி . சரீரம் 5 தத்துவங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதை நினைவு செய்வது என்பது மண்ணை நினைவு செய்வது போன்றதாகும். 5 தத்துவங்களை நினைவு செய்வதாகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்மனிதர்கள் சண்டை இடுவதைத்தான் இம்சை என்று நினைக்கிறார்கள். ஆனால் பாபா கூறுகிறார் முதல் முக்கிய இம்சை  _____________ செல்வதாகும்
    • A. 

      மன வருத்தத்தில்

    • B. 

      துக்கத்தில்

    • C. 

      காமத்தில்

    • D. 

      வெறுப்பில்

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்_____________  போன்று பேராசையற்றவர்கலாக, பற்றற்றவர்களாக , விகாரமற்றவர்கலாக ஆக வேண்டும்.
    • A. 

      பிராம்மணர்களைப்

    • B. 

      தேவதைகளைப்

    • C. 

      பணக்கார ராஜாக்களைப்

    • D. 

      லட்சுமி-நாராயணரைப்

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்விகாரங்கள் என்ற பாம்பையும் படுக்கையாக ஆக்கிக்கொள்ளக்கூடிய  ______________ சமமாக சதா வெற்றியாளர் , கவலையற்றவர் ஆகுக.
    • A. 

      நாராயணருக்கு

    • B. 

      பிரம்மாவிற்கு

    • C. 

      ஸ்ரீ கிருஷ்ணருக்கு

    • D. 

      விஷ்ணுவிற்கு

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்______________ என்கிற சமநிலை மூலம் திட்டங்களை நடைமுறையில் கொண்டு வாருங்கள்.
    • A. 

      குழந்தை மற்றும் எஜமான்

    • B. 

      முயற்சி மற்றும் பலன்

    • C. 

      லட்சணம் மற்றும் லட்சியம்

    • D. 

      பூஜ்யர் மற்றும் பூஜாரி

Back to Top Back to top