Tamil Murli Quiz 06-01-2017

10 | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 06-01-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். இந்த தாதா ஆச்சரியமான _____________. இவர் மூலமாகத்தான் உங்களுக்கு சிவபாபாவின் உயர்ந்த வழி கிடைக்கிறது.
    • A. 

      ரதம்

    • B. 

      அலௌவ்கீக தந்தை

    • C. 

      போஸ்ட் ஆபிஸ்

    • D. 

      களஞ்சியம்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பாபா குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தின் மேல் எச்சரிக்கை கொடுக்கிறார்? ஏன்?
    • A. 

      தூய்மையாக வேண்டும் என்பதன் மேல் ஏனெனில் தூய்மையற்றவர்கள் வாபஸ் போக முடியாது.

    • B. 

      மாயாவிடமிருந்து அதிக அடி வாங்காமல் இருப்பதன் மேல் ஏனெனில் அடி வாங்கிக்கொண்டே இருந்தால் உயிர் பிரிந்துவிடும் மேலும் பதவி கிடைக்காது

    • C. 

      இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் தாமரை மலர் போல இருக்க வேண்டும் என்பதில் ஏனெனில் விகாரத்தில் செல்பவர்களை பாபா உடன் அழைத்துச் செல்ல மாட்டார்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . பாபாவை அழைக்க வேண்டிய சமயம் எப்பொழுது வருகிறது?
    • A. 

      எப்பொழுது மனிதர்கள் விகாரத்தின் காரணம் துக்கமுள்ளவர்களாக ஆகிறார்களோ அப்பொழுது

    • B. 

      எப்பொழுது இராவண இராஜ்யம் முடியப்போகிறதோ அப்பொழுது

    • C. 

      எப்பொழுது சிவபாபா வரவேண்டும் என்று நாடகத்தில் பதிவாகி உள்ளதோ அப்பொழுது

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: புதியதாக யாராவது வந்தால் எதையும் புரிந்து கொள்வதில்லை ஏனெனில் _____________ .
    • A. 

      பாப்தாதா இருவரும் சேர்ந்த சொரூபத்தில் இருக்கிறார்கள்

    • B. 

      சிவபபாவைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை

    • C. 

      சிவபபாவைப் பற்றி எந்த சாஸ்திரங்களிலும் சரியான விளக்கம் கூறப்பட வில்லை

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். யதார்த்த சார்ட் மூலம் ஒவ்வொரு பாடத்திலும் முழுமையான பாஸ் மார்க்ஸ் வாங்கக்கூடிய ___________________ ஆகுக.
    • A. 

      இராஜ்ய அதிகாரி

    • B. 

      ஆக்ஞாகாரி

    • C. 

      பாஸ் வித் ஹானர்

    • D. 

      விஷேச ஆத்மா

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :. பாரத தேசத்தை இராவணன் தான் வீழ்ச்சி அடைய வைத்தான் எப்பொழுது _______________ .
    • A. 

      இராவண இராஜ்யம் ஆரம்பமானதோ அப்பொழுதிலிருந்து

    • B. 

      தேவதைகள் வாம மார்கத்தில் அதாவது விகாரி ஆனார்களோ அப்பொழுதிலிருந்து

    • C. 

      தேக அபிமானத்தில் வந்தார்களோ அப்பொழுதிலிருந்து

    • D. 

      பாவாத்மா ஆனார்களோ அப்பொழுதிலிருந்து

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். 16 கலைகளில் இருந்து 14 கலைகள் பிறகு ________ கலைகளில் வரத்தான் வேண்டும்.
    • A. 

      8

    • B. 

      12

    • C. 

      0

    • D. 

      10

  • 8. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:பாபா படிப்பு சொல்லிக்கொடுத்து உங்களை தனக்கு சமமாக செய்துள்ளார். பிறகு நீங்கள் சென்று விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகிறீர்கள். இந்த சமயத்தில் எதுவெல்லாம் நடந்து முடிந்து விட்டதோ அந்த ஞானமும் உங்களிடம் உள்ளது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top