Tamil Murli Quiz 05-10-2015

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 05-10-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: நாசுக்கான தன்மை கூட (மென்மைத்தன்மை) _______________________________________ தான்.
    • A. 

      புத்திசாலித்தனம்

    • B. 

      கோழைத்தனம்

    • C. 

      தேக அபிமானம்

    • D. 

      தந்திரமானது

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: சண்டையிடுவது, அழுவது இந்த __________________________________ பழக்கங்கள் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக்கூடாது.
    • A. 

      துக்கதாம

    • B. 

      அசுர

    • C. 

      கலியுக

    • D. 

      உலகாயித

  • 3. 
    சரியா?  தவறா? சுகம், துக்கம், மானம், அவமானம் அனைத்தையும் சகித்துப் போக வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடைகளை தேர்வு செய்யவும்: சேவையில் தளர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்ன?
    • A. 

      சரீர பலஹீனம்

    • B. 

      தேக அபிமானம்

    • C. 

      ஞானத்தின் குறைவு

    • D. 

      பிறருடைய அவகுணங்களைப் பார்ப்பது

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: ________ பதீதமாகின்றது,  ____________ பாவனமாகின்றது. 
    • A. 

      சரீரம் தான்

    • B. 

      பிரபஞ்சம் தான்

    • C. 

      ஆத்மா தான்

    • D. 

      சம்ஸ்காரம் தான்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: வாயிலிருந்து _________________ வெளிப்பட வேண்டும்.  _________________ வெளிப்படக் கூடாது.
    • A. 

      ஞானரத்னங்கள் தான், கூளாங்கற்கள்

    • B. 

      மலர் தான், முள்

    • C. 

      இனிமையான வார்த்தை தான், தீய கோபமூட்டும் சொற்கள்

    • D. 

      வாசனை தான், நாற்றம்

  • 7. 
    சரியா?  தவறா?  : பாபாவினுடைய எந்த கட்டளையையும் நிராகரிக்கக்கூடாது.  இதை என்னால் செய்ய முடியாது என்று கூறுவது கட்டளையை மீறுவதாகும். ஸ்ரீமத் கிடைக்கின்றது.  இதனை சிவபாபாவினுடைய ஸ்ரீமத் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்: மனிதர்கள் _______________________ புத்தியுடையவர் ஆகிவிட்டார்கள்.
    • A. 

      கல்

    • B. 

      தங்க

    • C. 

      குருட்டு

    • D. 

      குரங்கு

  • 9. 
    சரியான விடைகளை தேர்வு செய்யவும்: மூன்று விதமான வெற்றி யாவை?
    • A. 

      மாயாவின் மீது வெற்றி

    • B. 

      தன் மீது வெற்றி

    • C. 

      பிறரின் மீது வெற்றி

    • D. 

      இயற்கையின் மீது வெற்றி

    • E. 

      விகர்மத்தின் மீது வெற்றி

  • 10. 
    சரியான பதில் கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்: தன்னுடைய கர்மேந்திரியங்கள் மீது முழுமையான இராஜ்யம் செய்பவர்கள் தான் உண்மையான -----------------------------------------------------------.
    • A. 

      சுய ராஜ்ய அதிகாரி ஆவார்கள்

    • B. 

      கர்மாதீத் நிலையை அடைவார்கள்

    • C. 

      விஸ்வ ராஜ்ய அதிகாரி ஆவார்கள்

    • D. 

      இராஜயோகியாவார்கள்

Back to Top Back to top