Tamil Murli Quiz 05-06-2017

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 05-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் நோயற்றவர்களாகவும், ஆயுள் அதிகரித்தவர்களாகவும்ஆவதற்காக என்ன செய்ய வேண்டும் என்று பாபா    கூறுகிறார்?
    • A. 

      எந்த தேகதாரிகளின் பெயர், உருவத்தில் சிக்காமல் அசரீரி ஆகி ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.

    • B. 

      தந்தையின் அடி மேல் அடி வைத்து நடந்து தந்தைக்கு சமமானவர்களாக ஆக வேண்டும்

    • C. 

      அமிர்தவேலையில் எழுந்து தந்தையுடன் இனிமையாக உரையாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:சென்சிபுல்   குழந்தைகளுடைய முக்கிய அடையாளம்    என்ன?
    • A. 

      தான் முதலில் தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்கும் தாரணை செய்ய வைப்பார்கள்

    • B. 

      மேகத்தில் மலையை நிரப்பிக்கொண்டு ஞான மலை பொழிவார்கள்

    • C. 

      படிப்பு படிக்கும் போது கொட்டாவி விட மாட்டார்கள்

    • D. 

      விஞன்களைப் போடாமல் யோகத்தில் தீவிரமாக இருந்து வாயு மண்டலத்தை சக்தி சாலியாகச் செய்வதில் உதவி புரிவார்கள்.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஓம் நமசிவாய..........

    • B. 

      குழந்தைப் பருவத்தை மறக்காதீர்கள்............

    • C. 

      நான் உன்னை அடைந்து முழு உலகத்தையும்............

    • D. 

      இன்று பாடலே இல்லை

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:முழு உலகத்தில் இருப்பவர்கள் பெயர், உருவத்தில் மாட்டி    விடுகிறார்கள்.   இங்கு   உள்ளவர்கள் அனைவருக்கும்     பெயர், உருவம் உள்ளது. அவர்களை நினைவு செய்யக்கூடாது. தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று    பாபா கூறுகிறார். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா கூறுகிறார் உங்களை நீங்கள் ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஒன்று இந்த உடலை விட்டு விட வேண்டும்.    மற்றொன்று _____________ .
    • A. 

      வீட்டை நினைவு செய்ய வேண்டும் ஏனெனில் வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும்

    • B. 

      நடக்கும் போதும், சுற்றும் போதும், கர்மங்கள் செய்யும் போதும் ஒரு தந்தையின் நினைவிலேயே இருக்க வேண்டும்

    • C. 

      எந்த பாவ கர்மங்களும் செய்யாதீர்கள் ஏனெனில் விகர்மங்களின் சுமை தலை மீது அதிகம் உள்ளது.

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சாஸ்திரங்களில் சத்யுகம், திரேதா யுகத்தையும் நரகமாக செய்து விட்டுள்ளார்கள். அங்கு சண்டை பிடிப்பவர்களே யாரும்   இருக்க  மாட்டார்கள் என்று பாபா கூறுகிறார் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பெண் குழந்தைகள் நிறைய அடி, உதை  வாங்க இ உள்ளது, ஏன்?
    • A. 

      கணவனின் இச்சைக்கு ஒத்துழைக்காததால்

    • B. 

      தூய்மையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுவதால்

    • C. 

      உடல் ரீதியாக சக்தி குறைவானவர்களாக இருப்பதால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:2 நிமிடம் ஆழ்ந்த அமைதியில் இருப்போம் என்று    கூறுகின்றனர் .   ஆனால்  அந்த இரண்டு    நிமிடங்களில் புத்தி எங்கெல்லாம் செல்கிறது.ஒருவருக்குக்   கூட உண்மையான சாந்தி இருப்பதில்லை. __________   தான் உண்மையான சாந்தி ஆகும்.
    • A. 

      எந்த நினைவும் இல்லாமல் இருப்பது

    • B. 

      எண்ணங்களே வராமல் இருப்பது

    • C. 

      தந்தையை நினைவு செய்வது

    • D. 

      சக்கரத்தை நினைவு செய்வது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:திருப்தியின் பொக்கிசத்தின் மூலம் எல்லைக்குட்பட்ட ஆசைகளை முடித்து       விடக்கூடிய _________ ஆகுக.
    • A. 

      சதா திருப்தியின் மணி

    • B. 

      பற்றற்றவர்

    • C. 

      சகஜயோகி

    • D. 

      உண்மையான சேவாதாரி

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நினைவின் ஸ்விச்சதா ஆன்ஆகி இருந்தால் ___________ ஆகாது.
    • A. 

      அலைச்சல்

    • B. 

      மூட் ஆப்

    • C. 

      எதிர்மறை எண்ணம்

    • D. 

      எதுவும் கஷ்டம்

Back to Top Back to top