Tamil Murli Quiz 05-06-2016

10 | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 05-06-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்த மாதிரி குழந்தைகளுக்கு பிரதிபலனைக் கொடுப்பதற்காக பாப்தாதாவும் அர்ப்பணமாகிறார்?
    • A. 

      எந்தக் குழந்தைகள் சேவைக்காக தன்னையே அர்ப்பணம் செய்திருக்கிறார்களோ

    • B. 

      எந்தக் குழந்தைகள் தந்தைக்காக தன்னையே அர்ப்பணம் செய்திருக்கிறார்களோ

    • C. 

      எந்தக் குழந்தைகள் தந்தைக்காக மற்றும் சேவைக்காக தன்னையே அர்ப்பணம் செய்திருக்கிறார்களோ

    • D. 

      எந்தக் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு தன்னையே அர்ப்பணம் செய்திருக்கிறார்களோ

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:இன்று தந்தையின் எதிரில் தேடிக் கண்டெடுக்கப்பட்ட மிகப்பிரிய மான எப்பொழுதும் இதயசிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ______ இரத்தினங்கள் எதிரில் இருக்கிறார்கள். 
    • A. 

      அஷ்ட

    • B. 

      இஷ்ட

    • C. 

      9

    • D. 

      108

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:சேவைக்கான அஸ்திவாரமோ __________ ! மேலும் அனைவரும் சேவைக்கான கால்களை பதித்ததும் ________இல் தான். பெரும்பான்மையான மகாரதிகள் சேவைக்காக _________ இல் கால் பதித்திருக்கிறார்கள்.
    • A. 

      லண்டன்

    • B. 

      அமெரிக்கா

    • C. 

      டெல்லி

    • D. 

      வெளிநாடு

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடைகொண்டு நிரப்பவும்:சேவையின் வெற்றிக்கான ஆதாரமே ____________ நினைவு இருப்பது.
    • A. 

      ஞானத்தின்

    • B. 

      சேவையின்

    • C. 

      ஸ்திரமான

    • D. 

      செய்பவர் செய்விப்பவர் தந்தையின்

  • 5. 
    கோடிட்ட இடத்தை சரியான விடைகொண்டு நிரப்பவும்:வெளிநாட்டில் முதல் நம்பர் வி.ஐ.பி தம்பதியினர் __________ சேர்ந்தவர்கள் தான்.
    • A. 

      கயானாவைச்

    • B. 

      லண்டனைச்

    • C. 

      நைரோபியைச்

    • D. 

      டெல்லியைச்

  • 6. 
    கொட்ட இடத்ததை சரியான விடை கொண்டு நிரப்பவும்:நிரந்தரம் மட்டும் இருக்கிறது, ஒரே சீரான நிலை இல்லை என்றால் _________ நம்பர் ஆகிவிடும்.
    • A. 

      இரண்டாம்

    • B. 

      மூன்றாம்

    • C. 

      நான்காம்

    • D. 

      0

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:வாழ்க்கையில் ___________________ சமநிலை வைப்பது தான் மிகப் பெரிய விசேஷம் ஆகும்.
    • A. 

      திருப்தி மற்றும் பொறுமையின்

    • B. 

      சகிப்பு தன்மை மற்றும் சரளத்தன்மையின்

    • C. 

      திருப்தி மற்றும் சரளத்தன்மையின்

    • D. 

      சகிப்பு தன்மை மற்றும் பொறுமையின்