Tamil Murli Quiz 05-05-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 05-05-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் ஏன் அவசியம்     தூய்மையாக இருக்க வேண்டும்?
    • A. 

      ஏனெனில் கணக்கு வழக்கை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்

    • B. 

      ஏனெனில் பிராம்மண்ர்களாகிய நீங்கள் தந்தை படைத்திருக்கும் ருத்ர ஞான யக்ஞத்தை பாதுகாக்கக் கூடியவர்கள் .

    • C. 

      ஏனெனில் தூய்மை ஆகாமல் சொர்கதிற்குச் செல்ல முடியாது

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கடைசி நேரத்தில் தந்தை எந்த குழந்தைகளுக்கு உதவி      செய்வார்?
    • A. 

      யார் நல்ல முறையில் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு

    • B. 

      யார் நல்ல முறையில் நினைவு செய்கிறார்களோ அவர்களுக்கு

    • C. 

      யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவர்களுக்கு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அதிசயமான முகம் யாருடையது? அதன் நினைவுச் சின்னம் எந்த ரூபத்தில் இருக்கிறது?
    • A. 

      கணேசருடயது. அதன் நினைவுச் சின்னம் யானை முகம்

    • B. 

      சிவபாபா பிரம்மாவின் முகத்தை ஆதாரமாக எடுக்கும் போது அதிசய முகமுடையவர் ஆகிறார். அதன் நினைவுச் சின்னமாக ருண்ட மாலையில் முகத்தைக் காண்பிக்கின்றனர்

    • C. 

      பிரம்மாவினுடயது. அதன் நினைவுச் சின்னம் கோமுக்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளின் முகத்தைப் பார்த்து தந்தை என்ன கூறுகிறார்?
    • A. 

      சிகிலதே பச்சே! லாட்லே பச்சே ! என்று

    • B. 

      நீங்கள் அனைவரும் ஏன் அன்புக் காதலிகள். மீண்டும் கிடைத்திருக்கிரீர்கள் என்று

    • C. 

      நான் ஒரே ஒரு முறை 5000 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறேன் என்று

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சிவபாபா பிரம்மாவின் வாயின் மூலம் உங்களுக்கு இந்த ஞானத்தை எப்பொழுது கூறுகிறார்?
    • A. 

      எப்பொழுது நீங்கள் பிரம்மாவின் வாய் வம்சதினராக ஆகிறீர்களோ அப்போது

    • B. 

      எப்போது சிவபாபா பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்தாதோ அப்போதிலிருந்து

    • C. 

      எப்போது ஞானம் கூற வேண்டும் என்று சிவபாபா நினைக்கிறாரோ அப்போது

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நாம் நடிகர்கள் . இந்த கர்மஷேதிரத்தில் நடிப்பு நடித்து    வருகிறோம் என்று     கூறுகின்றனர். ஆனால் நாம் யார்? நம்முடைய தந்தை யார்? என்று எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சிவ ஜெயந்தியின் மூலம் ஜெகதாம்பா, ஜெகத்பிதாவின் பிறப்பு ஏற்படுகிறது.    ஜெகதம்பாவிற்கு அதிக திருவிழா நடக்கிறது. ஜெகத்பிதா பிரம்மாவிற்கு அந்தளவு பூஜை நடைபெறுவது கிடையாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்தக் குழந்தைகள் தூரத்தில் அமர்ந்திருந்தாலும் சதா     தந்தையின் உள்ளத்தில் நெருக்கமாக    இருக்கிறார்களோ அவர்களுக்கு ____________ பலனாக கிடைத்துவிடும்.
    • A. 

      தந்தையின் ஆஸ்தி

    • B. 

      சகயோகம்

    • C. 

      உதவிக்கான உரிமை

    • D. 

      மிகுந்த செல்வம் 21 பிறவிகளுக்கு

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஸ்ரீமத் படி ஒவ்வொரு     அடியையும் எடுத்து வைத்து நடந்தால் _____________ சமீபமாக வந்து விடும் .
    • A. 

      வெற்றி என்பது

    • B. 

      முயற்சியின் பலன்

    • C. 

      சம்பூரண நிலை என்ற இலக்கு

    • D. 

      தந்தையின் உதவிக்கரம்