Tamil Murli Quiz 05-04-2017

10 Questions | Total Attempts: 43

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 05-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் என்னவாகி உங்களின் முழு கணக்கையும் வெளிப்படுத்துங்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      வியாபாரி ஆகி

    • B. 

      இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே

    • C. 

      ஞானி, யோகி ஆகி

    • D. 

      நினைவு பலத்தினால் நஷ்டத்தின் கணக்கை முடித்து விட்டு

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:குழந்தைகள்  நீங்கள் தந்தையிடம் ஒரு உறுதிமொழி கொடுத்து இருக்கிறீர்கள். அந்த உறுதி மொழியை   நிறைவேற்றுவதற்கான சகஜ சாதனம் என்ன?
    • A. 

      தேகத்துடன் தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் புத்தி மூலம் தியாகம் செய்து தந்தையை மட்டுமே நினைவு செய்வது

    • B. 

      அதிகாலை எழுந்து தனக்கு தானே ஆன்மீக உரையாடல் செய்வது

    • C. 

      டிரஸ்டி ஆகி ஒவ்வொரு காரியத்தையும் பற்றற்று செய்வது

    • D. 

      இப்போது இந்த நாடகம் முடிவடைந்து விட்டது என்பதை சிந்தனை செய்வது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய்மை இல்லாத மனிதர்கள் அதன் பொருளை அறியாமல் பாடப்படும் பாடல் என்று பாபா எந்தப் பாடலைக் கூறுகிறார்?
    • A. 

      இரவு முழுவதும் தூங்கிக் கழித்தாய், பகல் முழுவது தின்று கழித்தாய்..........

    • B. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள்............

    • C. 

      இன்று ஏன் மனதின் வாசலில் வந்தது யார்...........

    • D. 

      பக்தியின் அனைத்து பாடல்களுமே

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்போது நீங்கள் குழந்தைகள் எந்தக் கணக்கை அறிவீர்கள் என்று  பாபா கூறுகிறார்?
    • A. 

      பாரதத்தில் முதல் அரைக் கல்பம் லாபத்தில் அடுத்த அரை கல்பம் நஷ்டத்தில் இருக்கிறோம் என்பதை

    • B. 

      அரை கல்பம் பக்தி பிறகு அரை கல்பம் ஞானத்தில் இருக்கிறோம் என்பதை

    • C. 

      அரை கல்பம் ஆத்ம அபிமானியாக பிறகு அரைக் கல்பம் தேக அபிமானிகளாக இருக்கிறோம் என்பதை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இச்சமயம் மனிதர்கள் ஏன் தந்தையை  அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்?
    • A. 

      சாஸ்திரங்களைப் படித்து கல்புத்தி ஆகி விட்டிருப்பதால்

    • B. 

      தமோபிரதானமாக இருக்கும் காரணத்தால்

    • C. 

      நாடகத்தில் அவ்வாறு பதிவாகி இருப்பதால்

    • D. 

      தந்தை நிராகாரி குப்தமாக இருப்பதால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எதைச் சொல்வதற்கு பாபாவிற்கு மட்டுமே உரிமை உள்ளது?
    • A. 

      நிராகார பரமபிதாவாகிய நான் குழந்தைகளாகிய உங்களின் தந்தை. உங்களை அழைத்து செல்வதற்காக வந்துள்ளேன்.

    • B. 

      உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி, ஜீவன் முக்தியின் ஆஸ்தியை அளிக்கும் வள்ளல் நான் ஒருவனே என்று

    • C. 

      இந்த சிருஷ்டி சக்கரத்தின் முதல்-இடை-கடை ஞானம் ஏன் ஒருவனிடம் மட்டும் தான் உள்ளது. நான் இந்த மனித சிருஷ்டி மரத்தின் விதை ரூபம் ஆவேன் என்று.

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து ஆத்மாக்களுக்குள்ளும் சம்ஸ்காரங்கள் இ உள்ளன.  அவை ___________ வெளிப்படுகின்றன.
    • A. 

      சமயப்படி

    • B. 

      நாடக திட்டத்தின் படி

    • C. 

      சரீரத்தை தாரணை செய்வதால்

    • D. 

      நடிப்பு நடிக்கும் போது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒரு பாபாவிடம் முழு உலகத்தின் அனுபவம் செய்து கொண்டு ஒருவரின் நினைவில் க் கூடிய ________________ ஆகுக.
    • A. 

      ஏக்ரஸ் நிலையில் இருப்பவர்

    • B. 

      தூய்மையானவர்

    • C. 

      மாஸ்டர் வள்ளல்

    • D. 

      சகஜ யோகி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய்மை சொரூபமான தர்மத்தை யார் கடை பிடிக்கிறார்களோஅவர் தான் _____________ ஆவார்.
    • A. 

      மகிழ்ச்சி நிறைந்தவர்

    • B. 

      மகான் ஆத்மா

    • C. 

      அனைத்து பொக்கிசங்களிலும் நிறைந்தவர்

    • D. 

      உண்மையான சேவாதாரி

Back to Top Back to top