Tamil Murli Quiz 05-02-2015

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 05-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்அமைதி வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      அசரீரி ஆகுங்கள்

    • B. 

      அமைதியின் கடல் தந்தையை நினைவு செய்யுங்கள்

    • C. 

      தினமும் ஞானக்குளியல் செய்யுங்கள்

    • D. 

      அமிர்தவேலையில் மனன சிந்தனை செய்யுங்கள்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்சரியான நினைவு என்பது என்ன?
    • A. 

      தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்வது

    • B. 

      தந்தை சொல்லும் ஞானத்தை மனன சிந்தனை செய்வது

    • C. 

      தன்னை சரீரத்திலிருந்து விடுபட்ட ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வது

    • D. 

      தான் செய்த தவறுகளை யெல்லாம் மறைக்காமல் தந்தைக்கு சொல்வது

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஓம் என்றால் பகவான் என்று மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் பாபா சொல்கிறார் ஓம் என்றால் நான் ஆத்மா. இது என்னுடைய சரீரம்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்இப்போது உள்ள மனிதர்களுக்கு எந்த உண்மை தெரியாமல் இருக்கிறது?
    • A. 

      இப்போது நாம் சொர்க்கத்தில் உள்ளோமா அல்லது நரகத்தில் உள்ளோமா? என்பது

    • B. 

      இப்போது புதிய உலகமாக உள்ளதா அல்லது பழைய உலகமாக உள்ளத? என்பது

    • C. 

      இந்த விஞ்ஞானத்தின் பகட்டு முடியப்போகிறது என்பது

    • D. 

      ஆத்மாக்களாகிய நாம் ராஜயோகத்தை கற்றுக்கொண்டு வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும் என்பது

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்புதிய உலகம் மீண்டும் பழைய உலகமாக ஆவதற்கு எவ்வளவு வருடங்கள் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளாத காரணத்தினால் மனிதர்கள் விளங்குகளையும்விட மோசமானவர்கள் என்று சொல்லப்படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்தந்தை குழந்தைகளிடம் மட்டுமே பேசுகிறார். புரிய வைக்கிறார் . வெளியாட்களிடம் பேசுவதில்லை ஏனெனில் கலியுக மனிதர்கள் நரக வாசிகளாக உள்ளனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்இந்து முஸ்லீம் சகோதர-சகோதரி என்று சொல்கின்றனர். ஆனால் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்சந்நியாசிகள் வெளிநாடுகளுக்கு சென்று நாங்கள் பாரதத்தின் இராஜயிகம் கற்றுத்தர வந்துள்ளோம் என்று கூறுகின்றனர். உண்மையில் இராஜயோகத்தை யாரால் கற்றுக்கொடுக்க முடியும்?
    • A. 

      பிராம்மனர்களாகிய உங்களால் மட்டும்

    • B. 

      ஹடயோகிகளால்

    • C. 

      வேத விற்பன்னர்களால்

    • D. 

      சாது-சந்நியாசிகளால்

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்தனது  _________________  சொரூபத்தின் மூலம் கதி சத்கதியின் பிரசாதத்தை பகிர்ந்தளிக்கக்கூடிய மாஸ்டர் கதி சத்கதி  அளிக்கும் வள்ளல் ஆகுக.
    • A. 

      ஆத்மீய

    • B. 

      யுக்தி யுகத

    • C. 

      வள்ளல்

    • D. 

      பரிஸ்தா

Back to Top Back to top