Tamil Murli Quiz 05-01-2017

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 05-01-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். இந்த சரீரத்தின் மேல் உள்ள மோகத்தை ஏன் நீக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இந்த சரீரம் இராவணனின் சொத்து , இதை அவனுக்கே கொடுத்துவிட்டு வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும் அதனால்.

    • B. 

      இந்த சரீரம் விகாரம் நிறைந்தது. இதை இங்கேயே விட்டு விட்டு சாந்தி தாமம் செல்ல வேண்டும் அதனால்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். இன்றைய பாடல் என்ன?
    • A. 

      இன்று இல்லையேல் நாளை.........

    • B. 

      ஓம் நமசிவாய.......

    • C. 

      என்னை உங்கள் அடைக்கலத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்.........

    • D. 

      இன்று பாடலே இல்லை

    • E. 

      இன்று பாடலே இல்லை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . இது இராவண இராஜ்யம் என்று எதன் மூலம் நிரூபணமாகிறது?
    • A. 

      அனைவரும் இராவணனின் கைதிகளாக இருப்பதின் மூலம்

    • B. 

      இராவணனை எரிப்பதன் மூலம்

    • C. 

      பக்தியில் உள்ள மூட நம்பிக்கைகள் மூலம்

    • D. 

      ஒருவர் மற்றவருக்கு சகோதரர்களாக இருந்தும் துக்கம் கொடுப்பதன் மூலம்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ____________ ஞானத்தின் மூலம் உங்களுக்கு எந்த விதமான லாபமும் கிடைக்கவில்லை என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சர்வவியாபி

    • B. 

      சாஸ்திரங்களின்

    • C. 

      பக்தியின்

    • D. 

      சாட்சாத்காரத்தின்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நடந்து முடிந்ததை முடித்துவிட்டு அதிலிருந்து படிப்பினையை கற்று முன்னேறிச் செல்வதற்காக ________ வைக்கவும்.
    • A. 

      கவனம்

    • B. 

      குறிக்கோள்

    • C. 

      அடி எடுத்து

    • D. 

      விருப்பம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :. கடந்து முடிந்த காலத்தில் யார் யாரெல்லாம் இருந்து விட்டு சென்றுள்ளனரோ அவர்களின் _________________ செய்கின்றனர்.
    • A. 

      கோவில்களை

    • B. 

      ஞாபகார்த்த சிலைகளை

    • C. 

      நாடகத்தை

    • D. 

      நினைவை

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். இராம இராஜ்யத்திற்கு யாரெல்லாம் சென்றிருப்பார்கள்?
    • A. 

      சங்கமயுகத்தில் யாரெல்லாம் ராமரின் அடைக்கலம் அடைந்தார்களோ அவர்கள்

    • B. 

      சங்கமயுகத்தில் யாரெல்லாம் ராமரின் உதவியாளர்கள் ஆனார்களோ அவர்கள்

    • C. 

      சங்கமயுகத்தில் யாரெல்லாம் ராமரின் ஸ்ரீமத் படி நடந்து ஆக்ஞாகாரிகளாக இருந்தார்களோ அவர்கள்

  • 8. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:ஜன்ம மரணத்திற்கு அப்பாற்பட்டவருக்கு பகவான் என்று புகழ் பாடப்படுவதற்குப் பதிலாக வித்வான்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி வருபவருக்கு பெயர் வைத்து விட்டார்கள். இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அணைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      தேகம் முதற்கொண்டு பழைய உலகின் சம்பந்திகள் முதலிய அனைத்தையும் மறந்து தன்னை ஆத்மா எனப் புரிந்துகொள்ள வேண்டும்

    • B. 

      புத்தி மூலமாக புது உலகின் வரவேற்பு செய்ய வேண்டும்

    • C. 

      விடிகாலையில் எழுந்து முழு உலகிற்கும் சாந்தி மற்றும் சுகத்தின் தானம் கொடுக்க வேண்டும் .

    • D. 

      சங்கமயுகத்தில் ஒரு ராமரின் அடைக்கலம் அடைய வேண்டும்