Tamil Murli Quiz 05-01-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 05-01-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:நீங்கள் பழைய உலகத்தின் மேல் மனதை செலுத்தக்கூடாது . ஏன்? 
    • A. 

      இது ராவண ராஜ்ஜியம்

    • B. 

      இது துக்கம் நிறைந்த உலகம்

    • C. 

      இதில் எந்த சாரமும் இல்லை

    • D. 

      இது விகாரிகளின் உலகம்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்ந்தேடுக்கவும்பாபாவின் முக்கிய டைரக்சன் என்ன? அதை ஏன் மீறுகிறார்கள்?
    • A. 

      கேட்டதை பார்க்காதீர்கள் . கேட்டதை செய்யாதீர்கள். தேக உணர்வின் காரணமாக இதை மீறுகிறார்கள்.

    • B. 

      யார் மூலமாகவும் சேவையை வாங்காதீர்கள் . தேக உணர்வின் காரணமாக இதை மீறுகிறார்கள்.

    • C. 

      யோகியாக இரு. மற்றவர்களையும் யோகியாக் மாற்று . தேக உணர்வின் காரணமாக இதை மீறுகிறார்கள்.

    • D. 

      அமிர்த வேளையில் எழுந்து பாபாவை நினைவு செய்யுங்கள். சோம்பேறி தனத்தின் காரணமாக இதை மீறுகிறார்கள்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பிரம்மா ஆஸ்தியை தர முடியாது. அவர் எடுக்கக்கூடியவர். எனவே குழந்தைகள் தங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ராகுவின் கிரகணம் பிடிதுக்கொள்வதால் தனக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி மற்றவர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள் . இப்போது தானம் அளித்தால் கிரகணம் விலகிப்போகும் என்று பாபா கூறுகிறார். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய தவறு முகத்தில் கரியைப்பூசுவது ஆகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்முழு நாளும் சிவபாபாவை நினைவு செய்வதற்காக எந்த விதமான எண்ணங்களை கொண்டு வரவேண்டும் என பாபா கூறுகிறார்?
    • A. 

      விநாசம் எதிரில் நின்று கொண்டிருக்கிறது. இயற்கை சீற்றங்களும் வரும்.

    • B. 

      இப்போது நாடகம் முடியப்போகிறது. நான் போக வேண்டும். இந்த சரீரம் கூட அழியப்போகிறது.

    • C. 

      பாபா சொல்லும் ஸ்ரீ மதத்தின் படி நடந்து தூய்மையானவர்களாக ஆக வேண்டும்

    • D. 

      விகார எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பாபா எப்பொழுதுமே எரிந்து கொண்டிருக்கும் ஜோதியாக இருக்கிறார். முழு உலகையும் எழுப்புகிறார். சரீரம் தான் களைத்து போகிறது . சரீரம் ஒத்துழைக்கவில்லை என்றால் ஆத்மா என்ன செய்ய முடியும்? அவரை குழந்தைகளாகிய அனைவரும் நன்கு அறிவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் . அனைவரும் வாரிசாக முடியாது. தூயமையாவது மிகவும் கடினமாகும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் பாபாவிற்கு பதிலாக மற்றவர்களை நினைப்பார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்ஆசை என்றால் என்ன என்பதை அறியாத நிலையை அடைந்து தந்தைக்கு சமமானவர்களுக்கு என்ன வரதானம் கிடைக்கிறது?
    • A. 

      இடைவிடாத வள்ளல் பிறருக்கு உபகாரம் செய்பவர்.

    • B. 

      சுகம், சாந்தி நிறைந்தவர்

    • C. 

      ஸ்வ பரிவர்த்தனை மூலம் உலக பரிவர்த்தனை செய்பவர்

    • D. 

      மாஸ்டர் வள்ளல்

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்ஞானம், குணம் மற்றும் தாரணையில்  ______________ ஆகுங்கள் . நினைவில் பிந்து ஆகுங்கள்.
    • A. 

      வள்ளல்

    • B. 

      சம்பூரணம்

    • C. 

      தானி

    • D. 

      சிந்து