தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc
உயர்ந்த பதவி அடைவதற்கான
சதோபிரதானம் ஆவதற்கான
தூய்மை அடைவதற்கான
சரி
தவறு
நமக்கு சந்தேகம் ஏற்படுத்த யார் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், நாம் சந்தேகப்பட மாட்டோம் என்று
சத்யுகத்தில் 9 லட்சம் பேர் மட்டும் தான் இருப்பார்கள். ஆகவே மற்றவர்கள் அனைவரும் விநாசம் ஆகிவிடுவார்கள் என்று
இப்போது நாம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது
இங்கேயே நினைவு செய்து சதோபிரதானம் ஆக வேண்டும் என்பது
எதிர்காலத்து பாக்கியத்தை இங்கேயே அமைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பது
கர்மம் செய்யும் போது ஏன் நினைவில் இருந்து செய்யுங்கள்
கண்களால் பார்க்கும் அனைத்தும் மண்ணோடு மண்ணாக ஆகப்போகிறது . ஆகவே அவற்றின் மேல் உள்ள பற்றுதலை நீக்குங்கள்
சார்ட் வையுங்கள்
பெரிய பெரிய சித்திரங்கள்
மன்மனாபாவ என்ற வார்த்தை
அனைவர்மேலும் அன்பு இருப்பது
பாபாவின் காரியத்தில்
உயர்ந்த காரியத்தில்
சேவையில்
பாபாவின் வலது கரமாக இருந்து
போகப்போக சிறிது அகங்காரம் வருவது
தன்னை புத்திசாலி என்று நினைத்து முரளியை தவற விடுவது
நேரடியாக சிவபாபாவிடம் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறேன், பிரம்மா தேவை இல்லை என்று நினைப்பது
பிரம்ம பாபாவை அவமதிப்பது
பாப்தாதாவின் உதவி அடைவதற்காக தந்தையின் உயர்ந்த காரியத்தில் முழுமையான உதவியாளர்கள் ஆகவேண்டும்
பாபாவிற்கு தனது சேவைச் செய்திகளை கொடுக்க வேண்டும்
தேக அபிமானத்தில் வந்து ஒருபோதும் அவமானம் செய்யக் கூடாது
சேவைக்காக யுக்தியை உருவாக்க வேண்டும் . தனது நேரத்தை வீணாக்கக் கூடாது