தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc
முழுத் தூய்மையாக ஆவது
இரத்த சம்பந்தந்த்தை தியாகம் செய்து தங்களுக்குள் ஆன்மீக அன்பு கொள்வது
பற்றிலிருந்து விடுபட்டு விடுவது.
அவரது இருப்பிடத்தை
அவரது உருவத்தை
அவரது தொழிலை
அவர் வரும் நேரத்தை
பரமாத்மா தந்தை
நாடகம்
யாரும் மாற்றுவதில்லை. அதுவே மாறிக்கொண்டிருக்கிறது
திடத் தன்மையின் சக்தி எப்பொழுதும் கூட இருந்தால்
சேவை செய்யும் போது செய்பவர், செயவிப்பவரான தந்தையின் நினைவு இருந்தால்
சேவையில் பணிவுத்தன்மையும், சகிப்புத் தன்மையும் சேர்ந்தே இருக்கும் போது
சரி
தவறு
எப்பொழுதும் எவர் ரெடி ஆக இருப்பார்கள்
துக்கமான உலகம் முன்னால் இருக்கும் போது கூட துக்கமற்ற அரசாட்சியின் அனுபவம் செய்வார்கள்
மன வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் குஷியின் போதையில் இருப்பார்கள்
பக்குவமான சந்நியாசி அதாவது நிர்விகாரி ஆக வேண்டும்
நிராகாரி, நிர்விகாரி, நிரகங்காரி ஆக வேண்டும்
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்
தூய்மை ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்
தாய் தந்தையாகிய பாபாவின் மனதில் இடம் பிடித்து உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்
எப்படி பாப்தாதா ஒருபோதும் குழந்தைகள் மீது கோபப்படுவதில்லையோ அதேபோல குழந்தைகளாகிய நீங்கள் யார் மீதும் கோபப்படக் கூடாது
அமைதி மற்றும் ஆனந்தத்தின் வரதானத்தை பெறுவதற்காக ஒளி மீது முழுமையாக சமர்ப்பணம் ஆகவேண்டும்
படிப்பின் மூலமாக உயர்ந்த அமைதி மற்றும் மகிழ்ச்சியின் இறை அதிகாரம் பெற வேண்டும்
சரி
தவறு