Tamil Murli Quiz 04-07-2015

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 04-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:இந்த சங்கமயுகம் ________________ அழிப்பதற்கான யுகமாகும்.
    • A. 

      துக்கத்தை

    • B. 

      பாவங்களை

    • C. 

      பழைய உலகை

    • D. 

      விகர்மங்களை

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:தீபாவளி நாளில் மஹாலட்சிமியிடம் செல்வம் வேண்டி பூஜை செய்கிறார்கள் . தேவிகள் என்ன வரம் கொடுக்கிறார்கள் என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      குழந்தை பிறக்க வேண்டும் என்ற வரத்தை

    • B. 

      சொர்கத்தை அடையும் வரத்தை

    • C. 

      அணைத்து மன ஆசைகளையும் பூர்த்தி செய்யும் வரத்தை

    • D. 

      இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வரத்தை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த குழந்தைகளுக்கு அதீந்திரிய சுகத்தின் அனுபவம் ஏற்படும்?
    • A. 

      ஏழை குழந்தைகளுக்கு

    • B. 

      அழிவற்ற ஞான ரத்தினங்களால் நிரம்பி இருப்பவர்களுக்கு

    • C. 

      பாபாவின் ஸ்ரீ மதத்தின் படி நடக்கும் குழந்தைகளுக்கு

    • D. 

      பாபாவின் வலது கரமாக சேவையில் இருக்கும் குழந்தைகளுக்கு

  • 4. 
    சரியா?  தவறா?:ஸ்ரீ லட்சுமி-நாராயணன் உலகத்திற்கே எஜமானர்களாக இருந்தார்கள். இப்போது ஏழைகளாக இருக்கிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:அதிக செல்வந்தர்களாக யார் ஆகிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      யோகத்தில் அதிகம் இருப்பவர்கள்

    • B. 

      தினம் தவறாமல் முரளி வகுப்பிற்கு வருபவர்கள்

    • C. 

      தந்தையை நன்றாக தெரிந்து கொண்டிருப்பவர்கள்

    • D. 

      ஞான ரத்தினங்களை அதிகம் தாரணை செய்பவர்கள்.

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எது ________________ அது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது .
    • A. 

      சென்ற காலத்தில் நடந்ததோ

    • B. 

      நடக்கவேண்டுமோ

    • C. 

      கடந்ததோ

    • D. 

      நன்மை பயக்கக்கூடியதோ

  • 7. 
    சரியா?  தவறா? :இராவணனை எரிக்கிறார்கள் . ஆனால் இதனுடைய அர்த்தம் எதையும் தெரிந்திருக்க வில்லை. வருடாவருடம் எரிக்கிறார்கள்.ஆனால் இறப்பதே இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த குழந்தைகள் ஞான ரத்தினங்களின் தானம் செய்யாமல் இருக்க முடியாது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      புருஷோத்தமா சங்கமயுகத்தின் நினைவு இருப்பவர்கள்

    • B. 

      பாபாவின் உண்மையான குழந்தைகளாக இருப்பவர்கள்

    • C. 

      பாபாவின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் குழந்தைகள்

    • D. 

      சதா பாபாவின் நினைவில் இருக்கும் குழந்தைகள்

  • 9. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:எங்கே பிராம்மணர்களின் உடல்-மனம்-பொருளின் சகயோகம் இருக்கிறதோ அங்கே _________________ கூடவே இருக்கிறது.
    • A. 

      சந்தோஷம்

    • B. 

      திருப்தி

    • C. 

      சாந்தி

    • D. 

      வெற்றி

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :எப்போது வரிசைக்கிரமமாக கர்மாதீத நிலை உருவாகி விடுமோ அப்போது சண்டை ஆரம்பிக்கும். அதுவரை ஒத்திகை நடந்து கொண்டே இருக்கும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top