Tamil Murli Quiz 04-03-2017

10 Questions | Total Attempts: 44

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 04-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சேவையில் வெற்றி அடைவதற்கு எந்த ஒரு முக்கியமான குணம் தேவை?
    • A. 

      அகங்காரமற்ற தன்மையின் குணம்

    • B. 

      பணிவுத்தன்மையின் குணம்

    • C. 

      பொருமைத்தன்மையின் குணம்

    • D. 

      பரந்த மனதின் குணம்

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:நீங்கள் எந்த விதமான சேவை செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      மனிதர்களை தேவதைகளாக்கும் சேவை

    • B. 

      தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்கும் சேவை

    • C. 

      பக்தியின் சுவையான விஷயங்களுக்குப் பதிலாக ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் சொல்லும் சேவை

    • D. 

      இராவண இராஜ்யத்திலிருந்து அனைவரையும் விடுவிக்கும் சேவை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பகவானை பரமபிதா பரமாத்மா என்று ஏன் சொல்ல வேண்டும்?
    • A. 

      ஏனெனில் அவர் அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்தியை கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார்.

    • B. 

      ஏனெனில் வெறுமனே ஈஸ்வரன் அல்லது பகவான் என்று சொல்வதன் மூலம் தந்தை என்று புரிந்து கொள்ளப் படுவதில்லை.

    • C. 

      ஏனெனில் பரந்தாமத்தில் வசிக்கக் கூடிய நிராகாரி ஆவார்.

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை வந்து என்ன கூறுகிறார்?
    • A. 

      தூய்மையற்ற மனிதர்கள் வந்து என்னை தூய்மை ஆக்குங்கள் என்று அழைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் என்று.

    • B. 

      நீங்கள் எப்படி ஆத்மாக்கள் ஒளிப்புள்ளியாக இருக்கிறீர்களோ அதேபோல உங்களின் தந்தையாகிய நானும் கூட ஒரு ஒளிப்புள்ளியாக இருக்கிறேன் என்று.

    • C. 

      இந்த பழைய உலகம் சுடுகாடு ஆகப்போகிறது. இங்கு வாழத்தகுதி இல்லை. ஆகவே இதை புத்தியிலிருந்து மறந்து புதிய உலகை நினைவு செய்யுங்கள் என்று

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:கிருஷ்ணருக்கு இவ்வளவு இராணிகள், குழந்தைகள் போன்றோர் இருந்தனர் என்ற தலைகீழான விஷயங்களை உருவாக்கி இருப்பது 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கீதையின் பகவான் கிருஷ்ணர் என்று சொல்லி ___________ மறைத்து விட்டார்கள்.
    • A. 

      உண்மையை

    • B. 

      பிரம்மாவை

    • C. 

      பிராம்மணர்களை

    • D. 

      சிவனை

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பக்தி மார்கத்தின் எந்த ஒரு விஷயமும் ஞான மார்கத்தில் நடப்பதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      பக்தைகளான சீதைகள் அனைவரையும் இராவணனின் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்

    • B. 

      ஒரு வினாடியில் முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான வழியைக் காட்ட வேண்டும்

    • C. 

      பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்

    • D. 

      தேக அபிமானத்தை விட்டு விட்டு மகாவீரராகி சேவை செய்ய வேண்டும்

    • E. 

      ஞான சிந்தனை செய்து சேவைக்கான புதிய புதிய யுக்திகளை உருவாக்க வேண்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சூட்சுமமான கவர்சிக்கக் கூடிய நூலை முடிவுக்குக் கொண்டுவந்து பறக்கும் கலையில் பறக்கக்கூடிய ____________ ஆகுக.
    • A. 

      சம்பூரண ஃபரிஸ்தாக்களாக

    • B. 

      விஷ்வ பரிவர்தக்

    • C. 

      லேசானவர்

    • D. 

      விக்ன வினாசக்