Tamil Murli Quiz 04-02-2015

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 04-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சத்தியத்தின் சங்கம் ஞான மார்கத்தில் தான் ஏற்படுகிரக்து. சத்சங்கம் செய்வது என்றால் __________________  அமர்வதாகும். 
    • A. 

      வகுப்பில் பாடம் படிக்க

    • B. 

      பிரம்மா பாபாவின் எதிரில்

    • C. 

      மதுபனில் சென்று

    • D. 

      பாபாவின் நினைவில்

  • 2. 
    சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும்:சத்சங்கத்தின் அவசியம் உங்களுக்கு இப்போது தான் உள்ளது. ஏன்?
    • A. 

      ஒரு சத்தியமான தந்தை, சத்தியமான குருவின் சங்கத்தினால் தான் தமொபிரதான ஆத்மா சதோ பிரதான மாக ஆகமுடியும் .

    • B. 

      சத்சங்கம் இன்றி பலமற்ற ஆத்மா பலவான் ஆக முடியாது.

    • C. 

      பாபாவின் சங்கத்தினால் தான் 21 பிறவிகளுக்கு ஆத்மாவின் துன்பம் விலகி விடுகிறது.

    • D. 

      இபொது தான் தூய்மையாக ஆக வேண்டும் என்று நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இந்த சத்தியமான சங்கத்தில் கல்ப-கல்பமாக குழந்தைகள் எப்போது அமர்கிறார்கள்?
    • A. 

      சங்கம யுகத்தில்

    • B. 

      கலியுகத்தில்

    • C. 

      சதியயுகத்தில்

    • D. 

      பூஜை ஆரம்பிக்கும்போது

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பக்தி மார்கத்தில், நாங்கள் இன்ன சங்கத்திற்கு செல்கிறோம் என்று சொல்கின்றனர். பக்தி மார்கத்தில் உண்மையில் சத்சங்கங்களே இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சாது சந்யாசிகள் ஆத்மா நிர்லேப் , அனைவருமே பரமாத்மா தான் என நினைக்கின்றனர். இதன் பொருள் பரமாத்மா மீது கரை படிந்துள்ளது என்பதாகும் . ஆத்மா நிர்லேப் என்று கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாபா உலகின் சர்வ சக்திவான். அவருடன் சங்கம் வைப்பதால் ஆத்மா மிகவும் பலவான் ஆகிவிடுகிறது. இதில் அனைத்து வேத- சாஸ்திரங்களின் முதல்-இடை-கடை அனைத்தும் வந்து விடுகின்றன.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மனிதர்களின் ஆத்மாவிற்கு தான் மதிப்புள்ளது. ஆனால் ஆத்மா காமச்சிதையில் அமர்ந்து தன்னைத்தானே பஸ்மம் செய்து கொள்கிறது. ஆகவே அனைவரும் பஸ்மாசுரன் ஆகின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:மனதின்  _______________  மூலம் அனைத்து ஆத்மாக்களுக்கும் சாந்தியின் தானம் கொடுக்கக்கூடிய முழு மனதுடன் மகாதானி ஆகுக.
    • A. 

      சாந்தியின்

    • B. 

      கட்டுப் பாட்டின்

    • C. 

      சுதந்திரத்தின்

    • D. 

      எண்ணங்களின்

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான  விடையை தேர்ந்தெடுக்கவும்:அன்பு ரூபத்தின் அனுபவத்தையோ சொல்கிறீர்கள். இப்போது  ___________________ அனுபவத்தை சொல்லுங்கள்.
    • A. 

      ஞானத்தின்

    • B. 

      சக்தி ரூபத்தின்

    • C. 

      சேவையின்

    • D. 

      பாபாவின் சம்பந்தத்தின்

Back to Top Back to top