Tamil Murli Quiz 03-12-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-12-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்எந்த ஒரு நினைவு உள்ளவராக இருந்தோமானால் உணவு - பானம் சுத்தமாகிவிடும் ? 
    • A. 

      21 பிறவிகளுக்கு ராஜ்ய பதவி அடைவதற்காக நாம் பாபாவிடம் வந்துள்ளோம்

    • B. 

      இராவண ராஜ்யத்திலிருந்து தேவதைகளின் ராஜ்யத்திற்கு செல்வதற்காக பாபாவிடம் வந்துள்ளோம்

    • C. 

      நம் பாவங்களை களைந்து புண்யாத்மா ஆவர்]தற்காக நாம் பாபாவிடம் வந்துள்ளோம்

    • D. 

      உண்மையான கண்டத்திற்கு செல்வதற்காக அல்லது மனிதரிலிருந்து தேவதை ஆவதற்காக நாம் பாபாவிடம் வந்துள்ளோம்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும்நிர்வாணம் என்றால் ஆடை அணியாமல் இருப்பது என்று பொருள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்குழந்தைகளாகிய நீங்கள் தான் சொர்க்கத்தில் வருகிறீர்கள் . மற்ற அனைவரும் சாந்தி தாமம் என்ற வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்குழந்தைகளுக்கு முதன் முதலில் எந்த ஒரு நிச்சயம் இருக்க வேண்டும்?
    • A. 

      எந்த ஒரு சாது-சந்நியாசிகளும் நமக்கு படிப்பு சொல்லித்தரவில்லை

    • B. 

      பிரம்மா பாபா மட்டும் நினைவிருந்தால் போதும்

    • C. 

      இந்த படிப்பு ஒரு அதிசயமான படிப்பு. இதன் பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும்

    • D. 

      நாம் அனிவரும் ஆத்மாக்கள்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சிந்துவில் வசிப்பவராக இருந்த தாதாவுக்குள் யார் பிரவேசமாகி பேசுகிறாரோ அவர் ஞானக்கடல் . அவரை யாரும் அறியவில்லை. அதனால் அவருக்கு பெயர், வடிவம் இல்லை என்று சொல்லிவிடுகின்றனர்.அதனால் சர்வ வியாபி என்று நினைத்து விடுகின்றனர் . இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பாபா பாவன உலகத்தை பார்ப்பதே இல்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்மாயா மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அனைவரையும் பாவாத்மாவாக ஆக்கி விடுகின்றது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்இந்த உலகத்தின் விநாசத்திற்கான கடைசி யுத்தம் எப்போது ஆரம்பமாகும்?
    • A. 

      எப்போது நாம் கர்மாதீர்த்த அவஸ்தையை அடைகிறோமோ அப்போது

    • B. 

      எப்போது பாபா கட்டளை இடுகிறாரோ அப்போது

    • C. 

      எப்போது விநாசம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது

    • D. 

      எப்போது ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் போய்விடுகிறதோ அப்போது

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .சுய ஸ்திதி மூலம் ஒவ்வொரு சூழ்நிலையையும் கடந்து செல்பவரே  ______________ ஆத்மா ஆவார்.
    • A. 

      விசேஷ

    • B. 

      வெற்றிசாலி

    • C. 

      திருப்தியான

    • D. 

      சிரேஷ்ட

Back to Top Back to top