Tamil Murli Quiz 03-11-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்கு மணி ஓசை முதலானவற்றை எழுப்ப வேண்டிய அவசியமில்லை, ஏன்?
    • A. 

      தந்தையை நினைவு செய்வது புத்தியின் மூலமாக செவியின் மூலமாக இல்லை, அதனால்

    • B. 

      அமைதியில் இருந்து கொண்டே தந்தையை நினைவு செய்ய வேண்டும், அதனால்

    • C. 

      ஓசை எழுப்புவது பக்தி மார்கத்தில் , இப்பொழுது நீங்கள் இருப்பது ஞான மார்கத்தில் , அதனால்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :சிவபாபா மனிதர்களை கும்பகர்ணனின் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக மணியோசையை செய்து எழுப்பினார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் ;அகண்ட ஜோதியின் காட்சி தெரிந்தது என்று கீதையில் காட்டுகின்றனர். ஒருவேளை புள்ளியாக தெரிந்தது என்றால் இவர் பரமபிதா அல்ல என்று புரிந்துகொள்வார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எந்த விஷயத்தில் தந்தைக்குச் சமமாக ஆனீர்கள் என்றால் அணைத்து காரியங்களும் விருப்பப்படி நடக்கும்?
    • A. 

      தந்தை அன்புக் கடலாக இருப்பது போல மிக மிக அன்பானவர்களாக ஆகுங்கள்

    • B. 

      தந்தை ஞானக் கடலாக இருப்பது போல மிக மிக ஞானம் நிறைந்தாவர்களாக ஆகுங்கள்

    • C. 

      தந்தை எந்த ஒரு விஷயத்திலும் பற்றற்றவராகி சேவை செய்கிறார். நீங்களும் அதைப்போல தன்னலமற்ற சேவை செய்பவர்கள் ஆகுங்கள்.

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பக்தி மார்கத்தில் பலரது மகிமையை ஏன் பாடுகின்றனர்?
    • A. 

      ஒருவரின் மகிமையை பாடுவதின் மூலம் பக்தியை காட்டிக்கொள்ள முடிவதில்லை , அதனால்

    • B. 

      உண்மையான தாய், தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளாத காரணத்தால்

    • C. 

      பூசாரிகள், குருக்கள் போன்றவர்கள் வருமானம் ஈட்டுவதற்காக இது போன்ற வழிகளை கூரிவிட்டுள்ளனர், அதனால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகளுக்கு இப்பொழுது எந்த நினைவு இருக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இது பாடசாலை, தந்தை படிப்பிக்கிறார் என்ற நினைவு

    • B. 

      அலஃப் மற்றும் பே - இதை நினைவு செய்தால் இராஜ்யம் கிடைத்துவிடும் என்ற நினைவு

    • C. 

      இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் தாமரை மலர் போல தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நினைவு.

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பரமாத்மாவை காலனுக்கெல்லாம் காலன் என்று ஏன் சொல்கிறார்கள்?
    • A. 

      அனைவரின் சரீரத்தையும் இங்கேயே விடுபடவைத்து ஆத்மாக்களை அழைத்துச் செல்கிறார், அதனால்

    • B. 

      இந்த பழைய உலகத்தின் வினாசத்திற்கு அவர்தான் காரணமாக இருக்கிறார் என்று நினைப்பதால்

    • C. 

      புதிய சரீரத்தை கொடுப்பதற்காக அனைத்து பழைய சரீரங்களையும் அழிக்க வேண்டும், அதனால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய வரதானம் என்ன?
    • A. 

      இணைந்த சொரூபம்

    • B. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

    • C. 

      அதிகாரி ஆத்மா .

    • D. 

      ஃபாரிஸ்தா ஆத்மா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அணைத்து பலஹீனங்களையும் முடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      தனக்குத் தானே ஆசிரியர் ஆகவேண்டும்

    • B. 

      ஆத்ம அபிமானி ஸ்திதியில் இருந்து கர்மங்களை செய்ய வேண்டும்

    • C. 

      எண்ணங்களை சக்திசாலியானதாகவும், நேர்மறையானதாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும்

    • D. 

      அமிர்தவேலையில் எந்தவிதமான எதிர்மறையான எண்ணங்களை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

Back to Top Back to top