Tamil Murli Quiz 03-10-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 03-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :மாயாவின் புயலிடம் சண்டையிடுவதற்குப் பதிலாக _________ இருங்கள்.
    • A. 

      அதைக் கடந்து செல்பவர்களாக

    • B. 

      அதன்மேல் வெற்றி அடைந்தவர்களாக .

    • C. 

      ஆடாமல் அசையாமல்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பிரம்ம பாபாவிற்கு முன்பு பல தொல்லைகள் இருந்த போதிலும் அவர் ஒரு போதும் கோபப்பட வில்லை, ஏன்?
    • A. 

      டிராமாவினுடைய ஞானம் புத்தியில் இருந்ததால்

    • B. 

      நத்திங் நியூ என்பதை தெரிந்து கொண்டிருந்ததால்

    • C. 

      நமக்கு பாபாவிடமிருந்து சொத்து கிடைக்கிறது என்ற போதை இருந்ததால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஞான மார்கத்தில் ____________ இல்லை .
    • A. 

      மூட நம்பிக்கை என்பது

    • B. 

      பக்தி என்பது

    • C. 

      பாட்டு போன்றவைகள் பாடப் படுவது

    • D. 

      பக்தியின் பழக்க வழக்கங்கள் எதுவும்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இப்பொழுது எதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று பாபா கூறுகின்றார்?
    • A. 

      21 பிறவிகளுக்கு சொர்கத்தின் இராஜ்ய பாக்கியம் கிடைப்பதால்

    • B. 

      நாம் சுய தரிசன சக்கரதாரிகள் ஆகி இருப்பதால்

    • C. 

      ஸ்வயம் பகவானே நமக்கு ஆசிரியர் ஆகி படிப்பு சொல்லிக்கொடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்டிருப்பதால்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய வரதானம் என்ன?
    • A. 

      சிரேஷ்ட புத்திசாலி

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      தெய்வீக குணம் நிறைந்தவர்

    • D. 

      கர்மயோகி

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பிரம்ம பாபா கீதை படிப்பதை எப்போதிலிருந்து விட்டு விட்டார்?
    • A. 

      கீதையின் பகவான் சிவன் என்று தெரிந்து விட்ட பிறகு

    • B. 

      தானே உலகத்திற்கு அதிபதி ஆகின்றோம் என்ற போதை ஏற்பட்ட பிறகு

    • C. 

      சிவன் பிரம்ம பாபாவின் உடலில் பிரவேசம் செய்கின்றார் என்பதை புரிந்து கொண்ட பிறகு

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      ஸ்ரீமத் படி நடப்பதற்கு முழுமையாக தையிரியம் வைக்க வேண்டும்

    • B. 

      தங்களின் படைப்புக்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்

    • C. 

      முழுமையாக தூய்மை அடைய வேண்டும் . இதில் கோபப்படக் கூடாது

    • D. 

      தன் படைப்புக்களை விகாரங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும், தூய்மை ஆவதற்கான ஆலோசனை வழங்க வேண்டும்.

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தன்னுடைய மனம் புத்தியை ___________ என்ற சீட்டில் செட் செய்து விட்டால் அப்செட் ஆகமாட்டீர்கள்.
    • A. 

      ஸ்வ தர்மம்

    • B. 

      தந்தையின் இதய சிம்மாசனம்

    • C. 

      திட சங்கல்பம்

    • D. 

      அனுபவம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பாபாவின் மீது நிச்சயம் இருக்கிறது என்றால் முழுமையாக _________ வேண்டும்.
    • A. 

      தூய்மையாக

    • B. 

      படிப்பை படிக்க

    • C. 

      ஸ்ரீமத் படி நடக்க

    • D. 

      அவரின் சேவை செய்ய