Tamil Murli Quiz 03-08-2015

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் _______________ வழியில் செல்வதால் வழிமாறி விட்டீர்கள் . இப்போது ____________ வழிப்படி சென்றால் சுக தாமிற்கு சென்றுவிடுவீர்கள்.
    • A. 

      தன், பாபா

    • B. 

      சாஸ்திரங்கள் , ஸ்ரீ மதத்தின்

    • C. 

      பிறர், தன்

    • D. 

      அசுர, ஈஸ்வரிய

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகள் தந்தை மீது எந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நாம் பாபா மூலமாக தூய்மையாகி நம்முடைய வீடு மற்றும் ராஜ்யத்திற்கு செல்வோம்

    • B. 

      நாம் நன்றாக படித்து சொர்கத்திற்கு செல்வோம் வயா சாந்திதாமம்

    • C. 

      நாம் பாபா சொல்படி நடந்து நம்முடைய ராஜ்ய பாக்யத்தை அடைவோம்

    • D. 

      நாம் நன்றாக பாபா சேவை செய்து சொர்கத்தின் பிராப்தியை அடைவோம்

  • 3. 
    சரியா?  தவறா?:நீங்கள் லௌகீக தந்தையின் வழிப்படி நடந்து இந்த நிலையை அடைந்துள்ளீர்கள். இதுவே நாடகம் ஆகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகள் தந்தை மீது எந்த நம்பிக்கை வைக்கக்கூடாது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஆசீர்வாதம் செய்யுங்கள்

    • B. 

      இறந்தவர்களை காப்பாத்துங்கள்

    • C. 

      எங்கள் ஆசை அல்லது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்

    • D. 

      எங்கள் பாவங்களை மன்னியுங்கள்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்போது நாம் வீட்டிற்கு செல்லவேண்டும். பாபா அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறார். இந்த நினைவு ___________________ இருக்கும் பொது தான் இருக்கும்
    • A. 

      ஆத்ம உணர்வுடன்

    • B. 

      தூய்மையாக

    • C. 

      நிர்விகாரிகளாக

    • D. 

      சதோ பிரதானமாக

  • 6. 
    சரியா?  தவறா? :பாரதவாசிகள் தங்களுடைய உயர்ந்த தர்மம், கர்மத்தை மறந்து தெய்வீக தர்மத்தையும், தெய்வீக கர்மத்தையும் தாழ்த்தி விட்டனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:அபலைகள் மீது கொடுமை இழைக்கப்படுவது _________________ தான்.
    • A. 

      விகாரத்தில் ஈடுபடுவதில்

    • B. 

      தூயமையாவதில்

    • C. 

      பாபாவிடம் சென்று ஞானம் பயில் வதில்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:உள்நோக்குப் பார்வையின் பயிற்சி மூலமாக அலௌகீக மொழியை புரிந்து கொள்ளக்கூடியவராகி சதா ___________________ ஆகுக.
    • A. 

      அமைதி நிறைந்தவர்

    • B. 

      வெற்றி நிறைந்தவர்

    • C. 

      அறிவாளி

    • D. 

      சக்தி சாலி

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :இச்சமயம் முழு உலகமும் சோக ஹோட்டலாக இருக்கிறது. மனிதர்கள் உண்ணுதல், அருந்துதல் அனைத்தும் விளங்குகளைப்போல இருக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top