Tamil Murli Quiz 03-07-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 03-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான ___________________ ஆக வேண்டும்.
    • A. 

      இறை மாணவன்

    • B. 

      சிவா பாபாவின் குழந்தைகள்

    • C. 

      தூய்மையானவர்கள்

    • D. 

      வைஷ்ணவர்கள்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த அவகுணம் நற்குணமாக மாறிவிட்டால் கவலைகள், துன்பம் தூர விலகி விடும்?
    • A. 

      பற்றுதல்

    • B. 

      தேக அபிமானம்

    • C. 

      வெறுப்பு

    • D. 

      லோபம்

  • 3. 
    சரியா?  தவறா?: வைஷ்ணவர்கள் சைவமாக இருப்பவர்கள். புலால் போன்றவற்றை சாப்பிடாதவர்கள்  ஆனால் விகாரத்தில் செல்கின்றனர். இதனால் வைஷ்ணவர்களாக இருந்து எந்த பலனும் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யாருக்கு இங்கு புகழ் கிடைக்கிறது. பதவியும் உயர்ந்ததாக ஆகிறது? என்று பாபா கூறுகின்றார்?
    • A. 

      யோகத்தை தீவிர வேகத்தில் செய்பவர்களுக்கு

    • B. 

      ஞானம், யோகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு

    • C. 

      ஞானத்தில் தீவிர வேகத்தில் செல்பவர்களுக்கு

    • D. 

      பாபாவின் சேவையில் சதா இருப்பவர்களுக்கு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த குழந்தைகள் தங்களை சௌபாக்யசாலிகள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அவசியம் நல்ல முறையில் ___________________ கொண்டே இருப்பார்கள்.
    • A. 

      தானம் செய்து

    • B. 

      தந்தையை நினைவு

    • C. 

      சேவை செய்து

    • D. 

      ஞானம் கற்றுக்

  • 6. 
    சரியா?  தவறா? :எப்பொழுது உங்கள் பிறப்பு ஏற்பட்டதோ அப்போது தான் பாகிஸ்தானும்  நாடகப்படி உருவாகிவிட்டது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மகிழ்ச்சியில் மூழ்கிய நிலையின் அனுபவத்தின் மூலம் _____________ தனது பக்தனாக ஆக்கக்கூடிய மாயாஜீத் ஆகுக.
    • A. 

      தன் குறைகளை

    • B. 

      மாயாவை

    • C. 

      வீணானவற்றை

    • D. 

      விகாரிகளை

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:உங்களது பேச்சு, வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் ______________ இருக்கும் பொழுதுதான் உண்மையான பிராம்மணன் என்று கூறமுடியும்.
    • A. 

      சிவபாபாவைப்போன்று

    • B. 

      உண்மையாக

    • C. 

      பிரம்மா பபாவைப்போன்று

    • D. 

      சத்தியமானதாக

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பாரதத்தின் விநாசம் உள்நாட்டு கலவரத்தால் தான் ஆகவேண்டும் என்பது நாடகத்தில் பதிவாகி இருக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :ஆத்மாவாகிய நான் சாட்சியாக இருந்து பார்க்கக்கூடாது. ஆனால் தந்தையின் சகவாசதின் மூலம் நானும் அவ்வாறே பார்க்கிறேன் என்று பிரம்ம பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு